பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் 149 செய்யும் கலம்; பெருமான் கோல்வளை க்கை அம்மை யாம் சேவியொடும் வீற்றிருக்கும் கலம்; பெருமானைச் சமணரும் சாக்கியரும் புறங்கூறி வந்தனர் (சுந்தரர் காலத்தில்). 29. கருவூர் (39-7) பொழில் சூழ்ந்த தலம். 30. கலயகல்லூர் (16) அரிசிலாற்றின் தென்கரையில் உள்ளது ; நறுமணப் (o), ո էblտ சூழ்ந்தது ; பொழிலின் அரும்புகளின் அருகில் இள வண்டுகள் பண் பாட அழகிய மயில்கள் நடமாடும். கரும்புகளின் அருகில் உள்ள கருங்குவளைகள் கூம்பி கிற்கக், கமுனிகளில் தாமரைகள் மலரும்; கன்றின் கூட்டங்கள் கரும்பின் முளைகளைக் கறிப்பதற்கு வழிகாட்டுகின்ற பசு இனங்கள் கழனிகளில் உள்ள நறுமணக் கழுநீர் மலர்களைக் கவர்ந்து உண்ணும்; எருமைகள் நீரிற் பாயக் கயல் மீன்கள் பெருங்கி ஒதுங்கும் ; தாமரை மலரிற் களித்து கின்ற வண்டின் கூட்டங்கள் சிதறி ஒடும்; கரும்புன்னை மரங்கள் வெண்முத்துப் போன்ற அரும்புகளை ஈன்று, பொன்னிறப் = - i- * - - -- Hபூக்களே மலர்வித்துப், பவளத்தின் அழகை எடுத்துக் காட்டும்; சோலைகளிற் குயில்கள் கூவ, அழகிய மயில்கள் ஒலிக்கும்; வண்டின் கூட்டங்கள் இசை பாடும்; பைங்கிளிகள் சொற்கொண்டு இறைவனைத் துதிக்கும். கலய நல்லூர் நீர் கிறைந்த கலம், கயல்மீன்கள் குதிக் கோடும் வயல்கள் சூழ்ந்த கலம் , கமுகின் பூம்பாளையில் ய ஸ் பள மதுவின் வாசனையிற் கலந்து மணம் கமழும் கென்றல் புகுந்து உலவு தலம்; கண்டவர்களின் மனத்தைக் கவரும் கலம் ; குளிர்ந்த தாமரைப் பொய்கை சூழ்ந்துள்ள அமுகிய கலம் ; க்ாமரைப் பொய்கையில் மாகர்கள் குடைங் காபம் கலம் , சொல்லும் பொருளும் உள்ள நான்மறை, கோ ச.கிாம் ஆகிய இவைகளைச் சொல்லித் துதித்து இறைவ IVIII ып' I I I பெருமைகளைக் கற்பாரும் கேட்பருமாய்க் கலை கா கு யின்ற அந்தணர்கள் வ்ாழும் தலம்; மறையொலி,