பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148, கலங்கள் -- 16.1 62. நாட்டியத்தான்குடி [15-9, 10] சோழநாட்டில் கிறைந்த பழம்புகழ் கொண்ட கலம் இது ; கண்டுகள் விளையாடும் வயல்களையும் சோலைகளையும் கொண்டுள்ள தலம். 68. நாவலூர் (17-11 முதலிய) . அழகிய ஊர்; சிறந்த ஊர்; குளிர்ந்த தேன் கிறைந்த பொழில் சூழ்ந்த ஊர்; வயல்நீரிற் கமலம் மலர்கின்ற ளைர் ; மேலும் இவ்வூர் நிலைத்த பழம்புகழ் கொண்டது; எப்போதும் நல்ல விளைவைத் கரும் வயல்களைக்கொண்டது; வஞ்சிக்கொடிகள் வளர்ந்துள்ளது ; பன வளரும் விரிக்க பொழிலை உடையது; கடல்சூழ்ந்தது; அழகிய செல்வம் நிறைந்த மாடங்களை உடையது; பல ஊர்கள் சுற்றிலும் உள்ளது ; முழவும் குழலும் ஒலிசெயும் கலம்-இது_கல்ல பெரியார் பலர் வாழ்கின்ற கல்ம்; கேர் ஒடும் நெடு வீதிகளே ' டைய கலம் ; மாடங்கள் (உப்பரிகை) நிறைந்த தலம்; பெருமானுக்கு உரிய தலம். திருவெண்ணெய் நல்லூரிலே என்னை ஆளாகக் கொண்டவருடைய கலம்; நரசிங்க முனையரையர் அன் புடனே ஈசனுக்குத் தொண்டு செய்த தலம். 64. நின்றியூர் (19, 65] இத் தலத்தில் சிவபிரான் என்றும் மகிழ்ந்துறைவர்; திருமகள் வாசம் செய்யும் செல்வத் திருகின்றியூர் எனப் போற்றப்பட்டது இத்தலம்; திணை இலக்கணம் கொண் டுள்ள் செந்தமிழைப் பைங்கிளிகள் தெரிந்து கூறும் கலம்; முக்கம் புென்னும் கரும் கலம், காவிரியாற்றில்ை உந்தப் பட்டு வரும் பல மணிகளைச் சிறு பிள்ளைகளின் கூட்டம் விளயாடக் கருதித் தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றத்திலும் பற்றி ஒன்றுசேர்க்கும் தலம்; பெட்டை மருனையும், மான்கன்றும், கிளிப்பிள்ஜை யும் போன்ற மாதர்கள் மாடமாளிகைகளில் உலவும் தலம். செழும் புனலில் செங்கயல் பாயும் வயல்கள் பொலியுக் தலம். • 11–II-. ت . و . يديا