பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X62 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) சித்தர், வானவர், கானவர் வ்ணங்கும் தலம்; தொண்டர்களின் வழிபாடு நீங்காத தலம்; நீதி வேதியர் களின் சிறை புகழ் நிலவு கலம்; திருமாலும் பிரமனும் இந்திரனும் மந்திரங்கள் ஒதி வணங்கும் கலம் : கின்றியூர் என்னும் பெயர்வைத்து 360 வேலி கிலத்தையும், முந்தாறு வேதியரையும் பொன்மணிக் கலசங்களுடன் ஈந்து, தனது பக்தியைப் புலப்படுத்திய பரசிராமற்குச் சிவபிரான் தமது திருவடி தரிசனத்தைத் தந்த தலம். பெருமான் இங்குச் சீருடன் சிவகதி தருவாராய்த் திகழ்கின்ருர். 65. @िां [56] நீர் கிறைந்த வயல் சூழ்ந்தது. நீரிற் கெண்டைமீனும், வாளையும், வராலும் குதிகொள்ளும் : பைம்பொழிலிற் புன்னே, மாதவி, மல்லிகை மலர்கரும்; கரும்பு ஓங்கி வளரும்; குயில்கூவ அயலில் மயிலும் அன்னமும் ஆடும் தலம். செல்வ நீடுர் எனப்பட்டுளது. இங்குப் பரமன் பாடி’ ஆடினர்; கோடி தேவர்கள் இக் கூத்தனேக் கும்பிட்டுப் பணிவர்: மண்ணவர் பாவித் தொழுவர். இத் தலததைப் பணியாமல் விடக்கூடாது. 66. நெல்வாயில் அரத்துறை (8) நண்டுகள் விளையாடும் நீர் பாந்த வயல் சூழ்ந்த முல்லை நிலத்துத் கலம், கிவா நதியின் கரையில் உள்ள தலம். நெடிய உயரிய சோலை சூழ்ந்த தலம்; நீலமலர் மலர்கின்ற பொய்கையில் அன்னங்கள் நிறைந்த கலம், மயிலன்ன மாதர்கள் பயிலும் இடம்; அவர்கள் காணப் பெருமான் நடஞ்செய் தலம்; வானவர் வந்து பணிந்து போற்றும் தலம். o 67. பருப்பதம் (79) சிவபெருமான் வீற்றிருக்கும் தலம் , செல்லுதற்கு வழி கஷ்டமான கலம், மான் இனங்களும் மயில் இனங் களும் ஒன்றுகூடிக் கலந்து, மேய்ந்து, சுனே நீரைப் பருகி, மரங்களில் உராய்ந்து, பொழில்களின் ஊடே சென் n