பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. தலங்கள் 163 புகுத்து, மாம்ப்ொழிலின் நிழலில் துயில்கொள்ளும் மலை; மான் இனமும் மயிலும் பிற பல விலங்குகளும் தேன் உண்ணும் பொழிற் சோலை மிக்குள்ள மலை; ஆனையின் கூட்டம் பிரிந்து ஒடிப் பெண்யானைகளின் சூழலில் திரியத், தனித்து நின்ற பெண்யானை ஒன்று (பசியால்) முகம் வாடிட, அதை அறிந்து இரக்கம் கொண்ட வேடர்கள் இலே வில்ை தொன்னே தைத்துத் தேனை ஊற்றி அத்தேனைப் (பெண்) யானைக்கு ஊட்டும் மலை. மலைச் சாரல், பொழிற் சாரல் இவைகளின் புறமே வரும் யானைக் கன்றின் கூட்டம் மலைப்பக்கங்களிற் பிடிகளை இடித்துப் பால் உண்ணப், பிடிகள் வேதனைப்பட்டுத் தமக் குரிய ஆண் யானைகளை அழைத்துப் பிளிற, அப் இனிறுதல்க் கேட்ட ஆண்யானைகள் தத்தம் பெண் யானைகளைக் களைப்புடன் தேடிவரும் மலை. (எனக்குச் சொந்தமாய் நீ இருக்க) வேறு ஆண் யானே யுடன் ே சென்ருய் என்று மதயானை நெருப்புச் சிந்த மிகமிகக் கோபித்து, முகம் சுளித்து, அவமதித்துப் பேச, அச்செயலைத் தரிக்கலாற்ருத பெண்யானே, அயலிற் கிடைத்த சாட்சியுடன் ஆண் யானையைத் தேற்றி (தெளிவு படுத்தித்) தன் கற்பினை நிலைநிறுத்தப் பிரமாணஞ் செய்யும் மலை; அம் மலையிற் பன்றிகளின் கூட்டம் பூமியைக் கிளேக்க. எரிபோல மணி சிதறத், தினேவிளையும் மலைச்சாரலிற் கரடிகள் திரியும்; யானைகள் ஆணும் பெண்ணும் தேன் மகளொருத்தி புனம் காவல் செய்யும்போது, கிளி வந்து கதிரைக் கொய்ய, இந்தக் கிளி என்னே மகிக்க வில்லையே என்று கூறிக், கவண் கல்லை எறியக், கிளி பறங் தோடும் மலை - பேர்ப்பதமலை; அவள் கோபித்து ஆயோ' என்று கவண் கல்லை வீசப் பறந்து ஒடின கிளி ஒருபுறத்தே அமர்ந்து பாடிடும் மலை அது; * ஏ வெளிகளே ! நீங்கள் அப்போது வந்து (கதிர்களை) உண்ட பொழுது நான் சும்ம இருந்தேன், நீங்கள் எப்போதும் வந்து இம்மாதிரி