பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161. தீர்த்தங்கள் 183 சிவபெருமானே ம்லர் கொண்டு நாள்தோறும் பூசிக் துப் போற்றினர். 6. திருமால், பிரமன், தானவர் ஆகியோர்க்குத் தலைவர் சிவபிரான். 7. திருமாலாக விளங்குபவர் சிவபெருமானே : திருமாலுக்கு அரியர், பெரியர்-சிவபெருமான்; திருமாலால் .சிறிய ஒண்ணுதவர் அவர். - 8. கூடலையாற்றாருக்குப் போகும் வழியைச் சுந்தர ருக்குச் சிவபெருமான் காட்டச் சென்றபோது, அவருடன் திருமால் ஆதியோர் உடன் போங்தனர். 9. பிரமனது தலையை அறுத்து அந்தக் கபாலத்தில் திருமாலின் ரத்தத்தினை நிறைவித்துத், தமது கோள்மிசை எலும்பைச் சுமந்த மாவிரதத்த வேடத்தவர் பெருமான். H 10. திருமால், பிரமன், யான் எனது அற்றுத் தம்மைச் சிந்திப்பவர்-ஆகிய இவர்தம் தடுமாற்றத்தை அறுத்து உதவுவர் பெருமான். 160. திருவிளையாடற் சரிதங்கள் (176) (1) இரசவாதம் செய்த திருவிளையாடல், (2) சிவ பிரான் தென்னவனுய் உலகாண்ட திருவிளையாடல், (மணஞ் செய்த திருவிளையாடல்), (3) செட்டியாய் வளையல் விற்ற திருவி. பாடல், மாணிக்கம் விற்ற திருவிளையாடல்), (4) பன்றி உரு எடுத்த திருவிளையாடல், (6) விருத்த குமா பாலரான திருவிளையாடல், (6) வெள்ளே யானை யின் சாபம் தீர்த்த திருவிளையாடல், (7) வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த திருவிளையாடல் - ஆகிய இவைகளைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. 1.61. தீர்த்தங்கள் [17: குருசேருக்கிரத்தில் உள்ள தீர்த்தத்திலும், கோகாவிரி ." - H. # H. H து o o H H யிலும், குமரி திர்த்தத்திலும் குளியுங்கள், ட்ள்ளம் தெளி