பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166. தேவாரம் ஒதும் முறை முதலிய 135 165. தேவர் முதலானுேர் (181) அண்டர், அமரர், இமையவர், உம்பர், தேவர், வானவர், விண்ணவர்-எனத் தேவர் வகையினர் கூறப்பட்டுளர். அமார் வேறு தேவர் வேறு; உம்பர் வேறு வானவர் வேறு; அமரர் வேறு வானவர் வேறு-என எண்ணும்படி பிரயோகங்கள் வந்துள்ளன ; அமரர் விசும்பை ஆளுவர்; கேவர்கள் எழில், சீர் மிகுந்தவர்கள் ; அளவிறக்த பல தேவர்கள், கோடி தேவர்கள், எண்ணுயிரம் கோடி தேவர் கள் ; வானைக் காவல் பூண்டுள்ளவர்கள்-என்றெல்லாம் வருகின்றன. சிவபிரானே நஞ்சு உண்ண வைக்கபடியால் தேவர்கள் வஞ்சகர்கள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள் ளார்கள். இயக்கர், கின்னார்-எனும் வகையினரும் கூறப்பட் டுள்ளனர். காதைப் பொத்தி (உபதேசம் கேட்ட) கின்னார் to T GPIT வருகின்றது. 166. தேவாரம் ஒதும் முறை, கற்கும் முறை இவை சம்பந்தமான உபதேசம் (182) பதிகம்-10 பாடல்களையும் ஒத வேண்டும் ; கற்க வேண்டும், கேட்க வேண்டும் ; இசையுடன் பாணியுடன் பாட வேண்டும்; அழகாய்ப் பாட வேண்டும்; உள்ளங் குளிர்ந்து, உள்ள மகிழ்ச்சியுடன், உள்ளுருகிப், பக்தியுடன் பாட வேண்டும்; நினைவு வைத்துப் பாட வேண்டும்; கற்றுப் பாட வேண்டும் ; ஊர் ஊராகச் சென்று பாட வேண்டும்; விருப்புடன் பாட வேண்டும்; சிந்தித்துச் செம்மாக்கிருந்து, (மிக்க களிப்புடன்) கையால் தொழுது, வாய் திறந்து (கா வாற்) பாடவேண்டும் ; தெரிவித்த முறைப்படி LITL– வெண்டும்; கித்தம் பாட வேண்டும்; குடிகுடியாகப் பாடி வா வேண்டும்; பர்டி ஆடுதல் வேண்டும்; பெருங்குலத்கவாம் அடி யாரொடு கூடிப் பாட வேண்டும்; போய்யின்றி, மல .ொடுக்க அழுது, கொழுது, ஆடிவீழ்ந்து, ஆஞ்சனே நெஞ்ச மின்றிப் பாட்வேண்டும்; சோம்பலின்றி மதிப்பு வைத்துப்