பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HT M. 16. ஆற்றுப் படைகள் 6ፖ மை குன்றிச் செவிகேட்பிலா படர் நோக்கிற்கண் வளத் கிற கன்னிர்மை குன்றித் திரைதோலொடு ாாைதோன்றுங் காலம் நமக்காதல் முன்...கடந்தை தாங்கானே மாடங் தொழுமின்களே – 6. o பினி ரே சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின் பத்தோ டணிரே மேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லே...கடந்தை... துரங்கானே மாடம் தொழுமின்களே - 2 ால் நீர்மை யில்லாத தோற்றம் மிவை மரணத்தொ _ெத்தழியு மாருதலால் வியல்திர மேலுலக மெய்தலுறில் பிக்கொன்றும் வேண்டா விமலனிடம்...கடந்தை... தாங்கானே மாடம் தொழுமின்களே – 5 நெஞ்சாற்றுப்படை அல்லது ஆரூர் ஆற்றுப்படை (215) பக்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே அந்தணு ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் Hol. நெஞ்சே 2 ஏறுமால் யானேயே சிவிகையங் தளகமீச் சோப்பி வட்டில் மாறிவா ழுடம்பினர் படுவதோர் கடலைக்கு மயங்கி ேைய ...ஆறனு ருர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே : ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே அன்பளுரூர் தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே குணங்களார்க் கல்லது குற்றங்ங்காதெனக் குலுங்கினயே... அணங்க ரூைர் தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் கெஞ்சே சிவனதாள் சிங்தியாப் பேதைமார் போல வெள்கினயே ...அவனதா ரூர்தொழு துய்யலா மையல் கொண் டஞ்சல் நெஞ்சே செடிகொள்கோ யாக்கையம் பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை கடிகொள்பூங் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதினயே...அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்டஞ்சல் நெஞ்சே திேயால் வாழ்கிலே காள்செலா கின்றன; கித்த நோய்கள் வாதியா ஆதலால் நாளுகா ளின்பமே மருவினயே ! ...ஆதியா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் - * நெஞ்சே பக்தங்ே காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றினயே ...எங்தையா ரூர் தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் - நெஞ்சே