பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«P /F_P_ தேவார ஒளிநெறி (சுந்தார்) இச்சை யறியோம் எங்கள் பெருமான் எழேழ் பிறப்பும் எனையாள்வாய் 41-2 ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிங் கருவரிக், செழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் 23-5 ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்து 23-3 படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாம்ே, தொடுவிப்பாய் து கிலொடுபொன் தோலுடுத் தழல்வானே 29-9 மேலேநோய் இம்மையே வீடுவித்தானை 74-9 151. சுந்தரரும் பரவையாரும் சங்கிலியாரும் 1. பரவையார்-சங்கிலியார் பண்மயத்த மொழிப்பாவை சங்கிவிக்கும் எனக்கும் பற்ருய பெருமானே (நாகைக்சாரோணம்) 46-11 பாவையைத் தந்தாண்டானை, சங்கிலியோடெனப் புணர்த்த தத்துவனை (திருவாரூர்) 51-10, 11 *மானை நோக்கியர் கண்வலைப்பட்டு வருங்கி யானுற்றி வல்வினை 54.6 2. சுந்தாரும் பரவையும் காளிகை காணமாக ஆளுரை மறத்தற் கரியான 59–11 பண்மயத்த மொழிப்பவை (சங்கிலிக்கும்) எனக்கும் பற்ருய பெருமானே 46-11 பரக்கும் அாவல்குலாள் பாவையவள் வாடுகின்ருள் --- 20-8 பரவை குணங்கொண் டிருக்தாள் முகப்பே அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே 25-4 பாவை பசிவருத்தம் அதயுேம் அறிதியன்றே 20-6 பாவை யிவள் கன் முகப்பே அடிகேள் கந்தருளிர் அடியேன் இட்டளங் கெடவே 25-6 பரவையிவள் தன்முகப்பே அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே 25–7 பரவையிவள் தன் முகப்பே அரசே தந்தருளாய அடியேன் இட்டளம் கெடவே 25-8 பாவையிவள் தன்முகப்பே என்செய்த வாற்.டிகேள் அடியேன் இட்டளம் கெடவே 25-1 பரவையிவள் தன்முகப்பே கூத்தா தக்கருள்ாய் கொடியேன் இட்டளம் கெடவே 25-9 * மான நோக்கியர்- (கயிலையில்) கமலினி- அகிக்கிதை,