பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151. சுந்தாரும் பாலையாரும் சக்கிலியாரும் சகடங் பாவையிவள் வாடாமே அத்தா தங்தருளாய் அடியேன் ட்டளம் கெடவே 25–3 பாவையிவள் வாடுகின்முள் எம்பெருமான் அருளிர் அடியேன் இட்டளம் கெடவே 25-2 பையாரும் அரவோல்குலாள் இவள் வாடுகின்ருள், ஐயா தக்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே 25-5 மாதர் கல்லார் வருத்தம் அது நீயும் அறிதி யன்றே.செல்லுப் பெற்றேன் அவை அட்டித் தரப்பணியே 20-3 முன்தான் கடல்கஞ்சம் உண்ட அகனலோ பின்தான் பரவைக் குபகாரம் செய்தாயோ 32-2 யான்செய்யும் துரிசுகளுக் குடளுகி மாழையொண் கண் பரவையைத் தந்தாண்டானை 51-10 வாளன. சண்மடவாள் அவள் வாடி வருந்தாமே..குண்டையூர்ச் சிலனெல்லுப் பெற்றேன், ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தாப் பணியே 20–1 பரவையார் வர்ணனை அல்குல்-பாக்கும் அாவல்குலாள் 20–8 பையாரும் அாவே சல்குலாள் 25-5 இடை-மின்செய்த துண் ணிடையாள் 25-1 இயல்-படியாரும் இயலாள் 25-6 கண்-மாழை யொண்க்ண் பாவை 51-10 மானே நோக்கி 54-6 மைத்தாருங் தடங்கண் 25-3 வாளன கண்மடவாள் 20-1 குழல்-பூத்தாருங் குழலாள் 25-9 வம்பமரும் குழலாள் 25-2 விரைசேருங் குழலாள் 25-8 கொங்கை-கொங்கை எல்லாள் பரவை I 25-4 மொழி-பண்மயத்த மொழிப் பாவை 46-11 விரல்-பக்தனவும் விாலாள் 25-7 8. சுந்தாரும் சங்கிலியும் கட்டனேன் பிறந்தேன் உனக்காளாய்க் காதற்சங்கிலி காரணமாக ...என்செய்வான் அடியேன் எடுத்துரைக்கேன் 54-2 சங்கிலிக்கும் எனக்கும் பற்ருய பெருமானே 46-11 தண்பொழில் ஒற்றிமா நகருடையாய்! சங்கிலிக்கா என்கண் கொண்ட பண்டி 69.3 திருவொற்றியூர் புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்ருேள் தடமுலை 45-4 தே. ஒ.-H-28