பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தொட்டனைத்துறும் மணற்கேணி சமத்துவம் கொண்டவர்னு நினைக்கிறது. இவருக்குச் சரி. நம்பி ஒரு சூத்திரன். தண்ணீர் கொண்டு வரவன் பூ தொடுக்கறவன்... வீட்டுவேலை செய்றவன். என்பதும் உண்மை. நுண்ணிய நூல்பல கற்றார். நுண்ணிய நூலிலே சாதி இருக்கிறது. மெய்ப்பொருள் காண்பது என்பது அவரவர் வளர்ச்சியைப் பொருத்தது. - கேள்வி: வடகலை / தென்கலை வழக்கின் உகப் பான பகுதி. கொஞ்சம் பேர் யானைக்கு வடகலை நாமம் போடணும்னாங்க - கொஞ்சம் பேர் தென்கலை என்று வாதம் பண்ணாங்க. கடைசியிலே ஜட்ஜ் என்ன சொன் னார் - 6 மாதத்துக்கு வடகலை போடுங்கள் - 6 மாதத்துக்குத் தென்கலை போடுங்கள் - என்று தீர்ப்புச் சொன்ன jÉ$l 1$ Justice Ismail... - பதில்: ஆமாம். ஆனால் நம்ம ISmail இல்லை. அவர் 9q5 District Judge Ismail. - கேள்வி: மெய்ப் பொருள் என்று பேசறோம் - யானையை யாருமே கேட்கலே... பதில்: சார் - இந்த வெறி இருக்குதே என்ன என்று சொல்றது. தீர்த்தம் வாங்கறத்துக்கு ஒருத்தனை ஒருத் தன் அடித்துக்கொள்வதைப் பார்த்தீங்கள்னா... பகவான் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறான் - சாட்சி மாத்திரையாக - . கேள்வி: சேக்கிழார் காலத்திலே சாதி பிரிச்சு, பிரிச்சு எழுதறார். ; : r