பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தொட்டனைத்துறும் மணற்கேணி அந்த மாதிரி இருக்கறவங்க சண்டை போட்டு அமிழ்ந்து போகிறாங்க. நம்மாழ்வார் மாதிரி - சம்பந்தர் மாதிரி இருக்கிற வங்க பிறப்பிலேயே சப்மர்ஜ் ஆகிறாங்க. ' 'என்னை விழுங்கித் தானேயாய் என்னுள் என்று பாடுகி றாங்க. இரண்டும் ஒன்றே. அங்கே தொடர்ந்து போராடி இறைவனிடம் ஆழ்கின்றனர். இங்கே அப்படிக் கிடை யாது. Gäérgil: This is a question on Bharathiyar. When he went to Pondichery he come into contact with... பதில்: குள்ளச்சாமியார், மாங்கொட்டைச் சாமியார். (356msil: when I read some of his poems, some of the things he has said seem to be like Aurobindo's interpretation. . - பதில் மாங்கொட்டைச் சாமியைப் பற்றிப் பாடி யிருக்கிறாரு. குள்ளச்சாமியைப் பற்றிப் பாடியிருக்கிறார். Have you read that? - Gssissil: yes... But I think they seem to be more like ... - - LÉléo, I do not deny that ... அரவிந்தர்கிட்டே பாரதி இருந்த நிலை வேறு; அரவிந்தர் இவருக்கு உபதேசம் பண்ணலே. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.