பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தொட்டனைத்துறும் மணற்கேணி தான் முதன் முதல்ல சொன்னார் அரவிந்தர். 'கடவுள் இறங்கி என்னிடம், நம்மிடம் வரட்டும். (Let the Lord come down to me; come to us.) ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். பகவான் இராம கிருஷ்ணர் சாக்தர். அம்பிகைகிட்டே நேரே பேசுகிறவர். He never inculcated that philosophy into Vivekanida, do you know why? He knew full well. The message of Vivekanda is totally different. Essoff gang Lairpášić காக விவேகானந்தர் வரலே. - அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, இந்த உலகத் திலே இந்து சமய நெறியைப் பரப்பணும். அதற்காக வளர்க்கிறார். ஒரு நாலைந்து நாள்.அவரைப் பார்க்க வரலையாம். ‘எங்கே நரேந்திரன்’ என்று கேட்கிறார், ஏண்டா வரலேன்னு.' . 'நாங்க உங்களைப் பற்றிப் பேசிண்டு இருந்தோம்" 'என்னடா பேசினேன்னு கேட்டாரு. நீங்கள் தான் உலகிலேயே மிகப் பெரிய கல்வியற்ற lossfigă ("you are the greatest illiterate in the world") என்று பேசிக்கிட்டு இருந்தோம்னாரு. எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அப்படிச் சொன்னவரைக் கூப்பிட்டு வச்சதே அவர் ராஜயோகமும், பக்தி யோகமும் இங்கே வந்து பண்ண னும்னா எப்படி? அவரு இங்கே காளி பூஜை பண்றது எபபடி?