பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 109 ஆகவே, காளி பூஜை பண்ணி அம்பிகைகிட்டே நேரே பேசற இராமகிருஷ்ணர் இவரை ஒதுக்கி வளர்க் கிறார். ஏன்? இவருக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கு. இதே தான் பூரீ அரவிந்தர் பண்ணினது. பாரதியாரை அவர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏன்னா, பாரதியார் பிறந்ததே வேறொரு நோக்கத்திற்காக. ஆகவே, பூரீ அரவிந்தர் பாரதிக்குச் சில கருத்துக் களைக் கொடுத்து அப்படியே விட்டு விட்டார். அவ்வளவு தான் வேறு ஒன்றுமில்லே. • ' அரவிந்தருடைய கருத்துக்கள் நிறைய இருக்கு. பாரதிகிட்டே அதுவும் சாவித்ரியை படித்து விட்டு பாரதியைப் படித்தால் நிறைய இருக்கு பாரதியிலே அரவிந்தருடைய எண்ணங்கள். இந்தக் கருத்து - ஆண்டவன் மேலேயிருந்துவந்து இங்கே நமக்கு அருள்புரிய வேண்டும். அங்கே அவனுக்கு வேலை ஒன்றுமில்லே என்று சொன்னது - பாரதியிலே நிறைய இருக்கும். அதெல்லாம் அரவிந்தருடைய வாதம். LIśléù: uni? →Ġermč? - Ashok is my son-in-law's younger brother - a computer engineer in California - என்ன கேள்வி? கேள்வி: விவேகானந்தர் முதன் முதலில் நாஸ்திகராக @@#golf. He went about asking every one - Have you seen God?. He was the first person to have asked Ramakrishna directly - 'Have you seen God?'