பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 + O. தொட்டனைத்துறும் மணற்கேணி Ramakrishna replied 'yes - Not only have I seen. I have talked to him.' So Vivekananda was quite aware that Ramakrishna had direct communication with God. பதில்: அதுமட்டு மில்லே. குரு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலத்தையும் அறிந்தவர். சீடர் அப்படி எதனையும் அறியாதவர். விவேகானந்தர் எத்தீஸ்ட் - நாத்திகர் இல்லே. He was a typical agnostic offs.ji; scor Glassror() Limiägmä. அறிவு பூர்வமாக ஆராய்ந்து ஒண்ணும் பண்ண முடியாது என்பதை முதன் முதல்லே பகவான்தான் அவருக்குச் சொன்னாரு இதை வந்து தேன் தடவிய வாள் முனை என்று சொல்வார்கள். தேனை நக்கினால் வாள் நாக்கை அறுத்திடும். அது மாதிரி அறிவு பூர்வமாகப் போய் நீ ஆண்டவனை அடைய முடியாது. சரண் புகு. அதற்கு ஒரு உதாரணம். ஒரு நாள் வீட்டிலே - நரேந்திரனுக்கு ரொம்பச் சிரமம். ரொம்ப ஏழைக் குடும்பம். இவர்கிட்டே வந்து உர் என உட்கார்ந்திருக்கார் “ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்கே" 'என்னய்யா உன் உபதேசமும் மண்ணாங்கட்டியும். வீடு திண்டாடுகிறது, சோத்துக்கு இல்லாமே." 'போய் அம்மாகிட்டே கேளேன்' 'அம்மா கிட்டே எப்படிக் கேக்கிறது?" இது ஒரு வகையான தீrை.