பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1, 16 தொட்டனைத்துறும் மணற்கேணி நான் பாத்ரூம் ஜபத்தை திருமுருகாற்றுப்படை படித்தப்புறம்தான், ‘என்னடா மடையன்க... ஏதோ குளிக்கிறதாம் - உட்கார்ரதாம்... என்னடாது' என்று ஒதுக்கினேன். பாரதியாருக்குக் குள்ளச் சாமியார் சொன்னாரே நான் வெளியில் சுமக்கிறேன். நீ உள்ளே சுமக்கிறாய் என்றாரே... பாத் என்ன வேண்டியிருக்கு? வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் (குறள்-265) எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே ஆகவே, இல்லற வாழ்க்கை - பெண்டாட்டி யோடே இருக்கிறதை அற வாழ்வுக்கு விரோதமாகச் சொல்ல வில்லை. முத்திரை வச்சவர் ஞானசம்பந்தர். ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.' (திருமு: 3:24:1) எத்தனை நாளைக்கு? 25 வருஷம் வாழ்ந்துட்டு, அப்புறம் சந்நியாசியாகப் போகணுமா? இல்லே. Goologyth (Unto the last.) Q016 மூச்சு வரை. 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - வைகலும்' என்ன சார். இப்படிப் பெண்டாட்டி கூடவே இருந்து, அதுவே சொர்க்கம் என்று நினைத்தால், அப்புறம் அது என்ன ஆறது?