பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 3 இந்தத் தண்ணிரைப் பயன்படுத்த முடியவில்லை முயற்சியில்லை. இதைத் தஞ்சாவூர் ஜில்லாவில் பார்க்கலாம். இது நண்பர் வெங்கடராமனுக்குக் கூட நன்றாகத் தெரியும். பல மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தில் காலை வைச்சிருக்க மாட்டாங்க. எங்கே நிலம் என்று அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும். செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின்ஊடி விடும். - - (குறள் - 1039) அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை... 'நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும்' - என்பார் வள்ளுவர். அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தோண்டத் தோண்ட என்றால், முயற்சி இருக்க இருக்க... ஐந்து வயதிலே முயற்சி இருக்கலாம். பத்து வயதிலே முயற்சி இருக்கலாம். சாகப்போகிற வயதிலேயும் இருக்க லாம். அதனால் பின்னாலே ஒரு பழமொழி பண்ணி விட்டார். 'பாடை ஏறினும் ஏடது கைவிடேல். நீ கட்டேலே போறபோதுகூட விடாதடா...' என்று அப்படி compensate Laârgofio jL Lirst. - இளமையில் கல் என்று சொல்லிப் பாடை ஏறினும் ஏடது கைவிடேல்' என்ற இரண்டையும் சேர்த்தார் வள்ளுவர்.