பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 7 அப்படிப்பட்ட எளிய உதாரணத்திலே அழகாகச் சொல்லி விடுவார். இது எப்படிக் கிடைக்கிறது? அதை நம்மவர்கள் 'திருவருள்' என்று சொன்னார்கள். உங்களுக்கு அதிலே நம்பிக்கை இல்லை என்றால், திருவருள் என்று சொல்ல வேண்டாம் உள்ளுணர்வு (இன்ட்யூஷன்) என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பெரிய விஞ்ஞான உண்மைகள் புதுமை £gir 80% of the discoveries in modern science is only by intuition. Gosë unob sgia, fourse (logical) போனது கிடையாது. கிடைத்திருக்கிறது. அது எப்படிக் கிடைத்தது என்று தெரியாது. அது மாதிரி இவர்களுக்கு இன்ட்யூஷனிலே கிடைக் கிறது. பகவான் ராமகிருஷ்ணருக்கு இன்ட்யூஷனாகத் தெரிகிறது. ஒதாது உணர்தல் என்று தாயுமானவர் சொன்னார். சேக்கிழார்தான் இதற்கு எல்லாம் authority. ஞானசம்பந்தர் ஐந்து வயதிலே பாடினார். எப்படி ஐந்து வயதிலே பாட முடியும்? என்னென்ன பாடினார்? சம்பந்தரின் பத்துப் பாட்டிலே பார்த்தீர்களானால் கலை ஞானம் இருக்கிறது. விஞ்ஞானம் இருக்கிறது. மெய்ஞ் ஞானம் இருக்கிறது. பொலிடிகல் சயன்ஸ் இருக்கிறது. இப்படி யெல்லாம் எப்படிப் பண்ணமுடியும் இந் வயதிலே? . . . . உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய - - மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் - (பெ.பு.திருஞா. 70)