பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தொட்டனைத்துறும் மணற்கேணி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. என்கிறான் வள்ளுவன். ‘'நீ கவலைப்படாதே; படி, இது சரியா என்று சிந்தித்துப்பார். அதைத் தான் அவனே சொன்னான். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்று. தட்சிணாமூர்த்தி மரத்தடியில் சொன்னார். அதைக் கூடச் சிந்தித்துப் பார். அப்படியே எடுத்துக் கொண்டால் அது கட்டுச் சோறு மாதிரி ஆயிடும். அதை உன்னுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அதனை ஆராய்ச்சி செய். (question it.) கேள்வி கேட்கக் கேட்கத் தொட்டனைத்துறும் மணற்கேணி.... இலக்கியம் படிக்கிறோம். பெரிய புராணம் என்ற ஒரு வார்த்தை இருந்தது. அதை ந்யூரான் கொண்டு GLTulé Géoffé5pg). It all takes place in a hundredth of a second or less than that. 2 LG&T scorewritiq. டம்ளரையோ டேப் ரெக்கார்டரையோ நினைக்கல. இந்த நூலை நினைவுக்கு கொண்டு வருகிறது. எப்படி? அது gods different set of neurons @##5 (Essgyé@56&TLssays தோடு இணைந்திருக்கிறது. அதைத்தான் association of ideas என்று சொல்வார்கள். இந்தச் சொல்லைப் படித்தவுடனே இந்தச் சொல் புத்தகத்தின் வடிவத்தை மனத்திற்குக் கொண்டு வரு கிறது. பெரியபுராண நூலுக்குப் போய் இணைக்கிறது. இலக்கியம், உடலியல், உளவியல் ஆய்வாளர்கள் மூன்று