பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தொட்டனைத்துறும் மணற்கேணி தங்கிப் பிரபந்தங்களைப் படித்திட்டு பூரீரங்கத்துக்கு வந்தார். இதைப் பார். இதுதான்' என்று திருவரங்கப் பெருமானைக் காட்டினார். அப்பொழுதே ஆளவந்தார் துறவை மேற்கொண்டார். ராஜ்யம் எல்லாத்தையும் விட்டுட்டு. இந்த அபிப்பிராயம் எங்கிருந்தது அவருக்கு? இதுதான் ஊறுதல் என்று பெயர். நியூரானில் எங்கோ இருந்தது. அது நமக்குத் @gsflung). (Somewhere in the neurons. We don't know.) இதனைப் பரம்பரை என்று சொல்வீர்களா? அல்லது பூர்வ புண்ணியம் என்று சொல்வீர்களா? அல்லது உங்களுடைய தொடர்பால் வந்தது என்று சொல்வீர் களா? சூழலால் வந்தது என்று சொல்வீர்களா? என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள். இது நம்மவர் soir & Giról sloggs. Modern Science accepts it. ESP orgánmi @gmailprisGam gigigfrait. They have come to the conclusion that there are certain things which are inside us. We do not know they are there... utgirag off வந்து அதைத் திறந்து காட்டினால் அதனை அறிய முடியும். நமக்குள் இருக்கிறது. திருவருள் மூலமாக அது எப்பவாவது யாராவது வந்து வழிகாட்டினார்கள் என் றால், உணர முடியும். போறபோக்கிலே சொல்லிட்டுப் போவான். நம்பவே முடியாது. . நம்ம சின்னசாமி ஐயர் மகன் பாரதி இருந்தாரே. கவிச் சக்ரவர்த்தி பாரதி எங்கள் வெங்கட்ராமன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். அவர் நாட்டுப் பாடல்