பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O தொட்டனைத்துறும் மணற்கேணி அப்புறம் மென்னு மென்னு துப்பிச்சு. அப்புறம் நினைச்சது, மென்னு மென்னு வெளிலே துப்பினா என்ன உள்ளேயே துப்பினா என்ன என நினைச்சது. அப்புறம் மென்னு மென்னு உள்ளேயே துப்பிக்கிடுச்சு. இது தான் என்னுடைய விரதம். நம்ம புலனடக்கம் எல்லாம் இப்படித்தான். ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் ஐந்து புலன்களாகிய அம்புகள்... மெய் வாய், கண், மூக்கு, காது - அதாவது வம்புகளையே செய்கின்ற - ஐம்பொறிகளாகிய அம்புகள். ஐந்தையும் சொன்ன பிற்பாடு காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும்!” என்று வருகிறது. 'பெண் என்று சொல்லப்படுகிறவளின் கண் ஆகிய அம்பும் - இது என்னடா வம்பு? அந்த ஐந்திலே இல்லாததா இது. இல்லை, ஆறாவதாகியதொரு கண் இருக்கிறதா? நெற்றிக் கண் என்னை நினைக்கத் தூண்டியது. 'நெறியின் புறம் செலாக்கோசலம்' சிவஞான முனிவர் வியாக்கியானம் எழுதுகிறார் மெய்கண்டாருடைய சிவஞானபோதத்திற்கு அவர்தான் முதன் முதலிலே பிரிச்சார் - சென்று பற்றும் பொறி - நின்று பற்றும் பொறி என்று. அந்த நாளில் அவர்கள் எவ்வளவு முன்னேறி இருந் தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். (see how fa they had advanced in those days) stiáG+Guum upgågiquji, உட்கார்ந்து சாமியாராக இருந்தவர் சிவஞானமுனிவர்.