பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 49 அறையிலேயோ ஒய்வு அறையிலேயோ ஆரம்பியுங்கள். நான் தயார்... எங்கப்பன் பேர நமசிவாயம் என்பதை நீ என்ன சொல்லித் தருவது? அடே அப்படியல்ல - நீ சொல்வது நமசிவாய என்பது வெறும் எழுத்துக்களோட பிணைப்பு. நான் சொல்றது இருக்கே, அதுக்கு சக்தி ஏத்தியிருக்கேன். வெறுமனே Battery ஆக இருக்கும் போது தொட்டால், ஒன்றும் ஆகப் போவதில்லை - charge பண்ண Batteryஐ கை வைத்தால்....? நான் இப்போது charge பண்றேன். நமசிவாய என்பது உனக்குத் தெரிந்த வார்த்தைதான் நமோ நாராயணா என்பதும் உனக்குத் தெரிந்த வார்த்தைதான். எல்லாம் உனக்குத் தெரிந்தது தான். இந்த நிறை மொழி மாந்தர் தெரிந்த வார்த்தைகளை எடுத்து ஆணையிற் கிளைந்தனர். - ஆணையிட்டார்கள். ந-ம-சி-வா-ய என்கிற word combination Gao Qāg frequency coué. Goiáš total frequency @(5$@p Gg Gilgair vibrations ou Glomgy ஏத்தினான். அது எப்படி வந்தது? அது அவனுடைய ஆற்றல் - தவ வலிமை - இறைவனுடைய அனுக்கிரகத்தி னாலே இதைச் செய்" என்று ஆணையிடுகிறான். Milton @großprocar - They also serve who stand and wait என்று. அவங்களும் அதைத்தான் செய்கிறார்கள் சும்மாவே உட்கார்ந்திக்கிட்டு, ‘என்னை என்ன சொல்லப் போகி றான் ஆண்டவன்’ என்று காத்துக்கிட்டிருக்காங்களே. They also serve who stand and wait இந்த நிறைமொழி மாந்தர்கள் நமக்கு உபசாரம் செய்யணுங்கறத்துக்காக, சாதாரண வார்த்தைகளை எடுத்து, தெரியாத வார்த்தைகள் என்றால் வம்பில் வந்து மாட்டிக்கொள்ளும்