பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொட்டனைத்துறும் மணற்கேணி எல்லையற்ற சக்தியைக் கொடுத்து - ஆணையிற் கிளந்த மறைமொழி - அதுதான்டா மந்திரம் என்பது என்றார்கள். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றி பகுத்தறிந்து, எதுமந்திரம்னா - சாதாரண சொற்கள் மந்திரம் அல்ல. சாதாரண சொற்களை எடுத்து Power ஏத்தினானே அது தான் மந்திரம் என்றார்கள். சாதாரண சொல்லைத் தானே பின்னே அதை மறைமொழி என்று ஏன் சொல்றே charged Battery&#G, Lb uncharged Battery ả g, Lb வித்தியாசம் கண்டுபிடிப்பீங்களா நீங்கள் No body can - leads வைத்துப் பார்த்தால்தானே தெரியுமே தவிர, இல்லாவிட்டால் இரண்டும் ஒன்றாகத்தான் தெரியும். அதுபோல, வெறும் நமசிவாய என்னும் வார்த்தைக்கும் மந்திரமாக இருக்கும் நமசிவாயவுக்கும் வித்தியாசம் தெரியாது உங்களுக்கு. ஆனால் Battery test பண்ணுவது போல உட்கார்ந்து கண்ணைமூடி ஒம் நமசிவாய அல்லது ஓம் நமோ நாராயணாய என்று சொல்ல ஆரம்பித்தீர்க ளானால், கொஞ்ச நாளைக்குப் பிறகு shock அடிக்க ஆரம்பிக்கும். நம்ம பெரிய வங்க இதைப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் பாடல் பெற்ற ஸ்தலம். மங்களாசாஸனம் பெற்ற ஸ்தலம் என்றெல் லாம் ஞானசம்பந்தர் பாடியவுடனே அந்த இடத்துக்கு -ošg vibrations @5mGjó pitää. They were capable. soloissoori Gump;#5upt to Gö, they were so powerful - எந்த இடத்திலே எப்படிப் பாடினார்களோ அந்த இடத்திலே அந்த vibrations எழுந்து கொண்டே இருக்கும். அதனாலே பாடல் பெற்ற ஸ்தலம் - அந்த கோயில் தடபுடலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்