பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 63 Descartes என்ற தத்துவஞானி நான் சிந்திக்கிறேன்; STGIT{36,1 %). Typ$GDGör. 'I think - therefore I am' என்றான். - ஒரு புளிய மரத்தடியில் ஒரு பிள்ளையாண்டான். வயது என்னமோ குறைவுதான் (பதினாறு). உளன் எனில் உளன் அவன் இலன் எனில் இலன் அவன் உண்டு என்று சொல்கிறாயா? இருக்கிறான். எல்லாம் அவன் தான். 'உளன் அலன் எனில் அவன் அருவம் உருவம் இவ் அருவுகள். இலன் அவன் - இல்லேன்னு சொல்றயா? இல்லே. இவ்வளவு பெரிய தத்துவத்தை ஒரு சிறு பையன் புளிய மரத்தடியில் உட்கார்ந்து பாடுகிறான் என்றால் அதனை விளக்க முடியாது. இது எந்த ஜன்மத்திலோ தோண்டியது. இந்த ஜன்மத்திலே ஊறும். இந்த நாட்டிலே புலமையினாலே மாத்திரம் செஞ்சாங்கன்னு நினைக்காதீங்க. சாதாரணப் புலவன் கூட வெறும் புலமையில் பாடும்போது அதுக்கு ஒரு வரம்பு உண்டு. அதைத் தாண்டிப் போயிடும். அதனால்தான் பாரதியைச் சொன்னேன். கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் இவையெல்லாம் குள்ளச் சாமிக்கிட்டேயும், மாங்கொட்டைச் சாமி.கிட்டேயும் உபதேசம் வாங்கிச் சித்தனா மாறி அதுக்கப்புறம் பாடற பாட்டு. . -