பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 65 கல்வெட்டிலேயே இருக்கிறது. என்ன என்ன கொடுத் தேன் என்று எழுதியிருக்கார். . எப்படி வருகிறது? முன்னே பல பிறவிகளிலே யிருந்து நியூரான்ஸ்கள் மூலம் சேமித்து வைக்கப்பட் டிருக்கிறது. நாம் அகங்காரம் என்று சொல்கிறோம். அதைப் போக்க முடியாது என்று சொல்வர். அதைப் போற போக்கிலே மிக அழகாகக் குமர குருபரர் சொல்வார். அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும்தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே... - (மீனாட்சி.வருகைப்:9) அம்பிகையைப் பாடறார். கிழங்கு என்றாலே பூமிக்குள் இருப்பது. அகழ்ந்து எடுக்கும் . ஏன்னா எடுத்திடுவீங்க. பூமியில் ஒரு வேர் இருந்தாலும் அதிலேயிருந்து ஒன்று வரும். சல்லி வேரு போயிருக்கும். அதிலேயிருந்து ஒன்று வரும். அது மாதிரி இந்த அகங்காரம் என்பது நமக்குள்ளே புகுந்துக்கிட்டுப் போகவே போகாது. . - - சினிமாவுக்குப் போய்விட்டு வருவான். கதவைத் தட்டுவான். புருஷங்காரந்தான் போயிருக்கான்னு தெரியுது. 'யாருன்னு கேக்கறா பயந்து போய். நான்தான் என்று பதில் வருது. ஒன்றும் பண்ணமுடியாது. . அதைப் பார்த்துத் தான் குமரகுருபரர் அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும்