பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 83 அது நேரடியாகப் படமாடக் கோயிலில் இருக்கி றானே சிவபெருமான், அவனுக்குப் போய்ச் சேரும். 'அது இல்லே. நான் நேரே சிவபெருமானுக்கே கொடுக்கிறேன் என்கிறாயா? படமாடக் கோயிற் பகவற்கொன்றியில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா. (திருமு:7:142:1) அடியார்களுக்கு அது வராது - மக்களுக்கு வராது. என்னமோ இப்பத் தான் மக்கள் தொண்டு பண்ணிட்டான்னு நினைக்காதீங்க. இதைப்பற்றித் திருமூலர் பாடுகிறார். நேரடியாக மக்களுக்குச் செய்ய வேண்டும். இப்ப மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று சொல்லும் போது உணர் வினிலே ஆழ்ந்து சிந்தித்துத் தோண்ட ஆரம்பித்த வுடனே சேக்கிழாரால் பொதுத் தன்மையைக் காண முடிந்தது. . r கேள்வி: 63 அடியார்களிலே ஒன்பதோ பத்தோ உதிரி என்று சொல்கிறார்களே... பதில்: உதிரி இல்லை. ஒரு குழு. 9 தொகையடி யார்கள் என்று சொல்வது... you see. சைவர்களாகிய நாம் ஒரு குழு - இது முக்கிய மில்லை. இதை நம்மவர்கள் உணர்ந்திருந்தார்கள். விபூதி போட்டு, ருத்திராக்ஷம் போட்டா ஒரு குழு. அப்படிப் போடாத போனால் அவங்க எல்லாம் நரகத்துக்குப்