பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருஇலம்பையங்கோட்டுச் # 09.

விளங்குபவன், நினைப்பவர் மனத்துளான் என்று கூறப்பட்டுள்ளது உற்று நோக்குதற்கு உரியது.

இப்பதிகத்தில் இயற்கை அழகு பாடப்பட் டிருக்கும் போக்கை,

கலையினர் மடப்பினை துணையொடும் துயிலக்

கானல் அம் பெடைபுல்கிக் கணமயில் ஆலும் இலையிஞர் டைம்பொழில் இலம்பையங் கோட்டுச் ’’

கருமலர்க் கவிழ்கனே நீண்மலர்க் குவளை கதிர்முகில இளையவர் மதிமுகத் துலவும் இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டுச் "

நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய

நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும் ஏலம்நச நும்பொழில் இலம்பையங் கோட்டு ' குளம் புறக் கலைதுள மலைகளும் சிலம்பக்

கொழுங்கொடி எழுந்தெங்கும் கூவிளம் கொள்ள இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டு '

கலையின் ஆர் - கலைமாைேடு கூடிய, மடப்பினை . இளைய பெண்மான், கானல் - சோலையில், அம் - அழகிய, பெடை - பெண்மயில், புல்கி - தழுவி, கணம் . وسلسفته மாக, ஆலும் - அகவும், பொழில் - சோலே, கழுமலர் - கருநெய்தல் பூ, கதிர் ஒளி, இளையவர் . பெண்கள், மதி * சந்திரன், இருமலர் - பெரியமலர், பண் செய்ய - இசை செய்ய, தாது - மகரந்தப் பொடிகளே, விண்டு - மலர்த்தி, ஏலம் ஏலக்காய் மணம், உற - பொருந்த, துள - துள்ள, சிலம்ப - ஒலிக்க, கூவிளம் வில்வமரம், -