பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

காணமான் வெருவுறக் கருவிரல் ஊகம்

கடுவனே டுகளும் கல்கடும் சாரல் ஏனம்மான் உழிதரும் இலம்பையங் கோட்டு ' புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்

பொன்னுெடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும் இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டுர் . 4. பாருளார் பாடலோ டாடல் அருத

பண்முரன் றம்சிறை வண்டினம் பாடும் ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டுர் : * வாருலாம் நல்லன மாக்களும் சார

வாரணம் உழிதரும் மல் லலம் கானல் ஏருலாம் பொழில்அணி இலம்பையங் கோட்டு ' வளeழை எனக்கழை வளர்துளி சோர

மாசுணம் உழிதரு மணி அணி மாலை இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டுச் ' :: கருஞ்சுனே முல்லேநல் பொன் அடை வேங்கை

களிமுக வண்டொடு தேன் இனம் முரலும் இருஞ்சுனே மல்கிய இலம்பையங் கோட்டு ' என்னும் அடிகளைக் காணின், உணர்ந்து கொள்ள EDF is).

வெருவுற - நடுங்க, ஊகம் - பெண் குரங்கு, கடுவன் - ஆண் குரங்கு, ஏனம் - பன்றி, உழிதரும் - திரியும், இருவி . தினேயை அறுத்த பிறகு நின்றதாள், ஈண்டி - நெருங்கி, அருத - நீங்காத, பண் இசை, முரன்று ஒலித்து, ஏர் - அழகு, எழுச்சி, பொழில் - சோலை, மாக்கள் - விலங்குகன் வாரணம் - யானே, மல்லல் - வளப்பம், கானல் - சோலே, கழை - மூங்கில், மாசுணம் . மலேப்பாம்பு, பொன் . பொன் நிறமான வேங்கைப் பூ, வேங்கை - வேங்கை மரம், முரலும். ஒலிக்கும், இருஞ்சுனே - பெரியசுனே, மல்கிய மிகுந்த,