பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 திரு இலம்பையங்கோட்டுர் i

சீர்காழி மணம் மிக்கது என்றும், கடல் ஒலி, ஒதம் மிக்க கானலும் கழிகளும் உடையது என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களே ஒதியவர் என்பதும் நல்ல தமிழ்க்கு இனிய துணையானவர் என்பதும் ஈற்றுப் பாடலால் அறிய வருகின்றன. இப்பதிகத்தை இசையுடன் ஒதுபவர் வெந்துயர் கெடுவர் விண்ணவருடன் கூடுவர். வீட்டின்பம் உற்று இன்புறுவர். கந்தனே மலிகனே கடல்ஒலி ஒதம்

கானல் அம் கழிவளர் கழுமலம் என்னும் தந்தியார் உறைபதி நான்மறை நாவன்

நற்றமிழ்க் கின்து இண ஞானசம் பந்தன் எந்தையார் வளநகர் இலம்பையம் கோட்டுச்

இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய் வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்

வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே ' என்னும் பாடலில் மேற்கூறிய உண்மைகளைக் காணலாம். -

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்

நினைப்பவர் மனத்துளசன் நித்தமா ஏத்தும் ஊருளான் என துரை தனதுரை ஆக

ஒற்றைவெள் ஏறுகந் தேறிய ஒருவன் பாருளார் பாடலோ டாடல் அருத

பண் முரன் றம்சிறை வண்டினம் பாடும் ஏருளார் டைம்பொழில் இலம்பையங் கோட்டுச்

இருக்கையாப் பேணி என் எழில்கொள்வதியல்பே' -முதல் திருமுறை கந்தனே - மணம், மலி - மிக்க, ஒதம் - அலே, கானல் . கடற்கரைச் சோலே, கழுமலம் சீர்காழி, நந்தியாக் - சிவ பெருமான், உறை - வாழும், வீடு - மோட்சம், இம்மை - இப் பிறப்பில், அந்தரம் - ஆகாயம், ஏத்தும் போற்றும், ஏறு - இரிடபம், உகந்து விரும்பி, பாச் - பூமி, இருக்கை இருப் பிடம், பேணி - போற்றி,