பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. திருவேற்காடு 243.

ஆலம்போல் எழுநீல மேலங்காய் வரிகோல

மாளப்போர் செயும்மாய விழியாலே ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார

ஆடம்பசர் குவிநேய மூலையாலே சாலந்தாழ் வுறுமால ஏலங்கோக் பிடியாய

வேளங்கார் துடி நீப இடையாலே சாரஞ்சர் விலளுய நேகங்கா யமன் மீது

காலந்தான் ஒழிவேது உரைய: பேச பாலம்பால் மணநசறு காலங்கே யிறிலாத

மாதம்பா தருசேய வயலு ரா: பாடம்:ார் திரிசூல நீடந்த கரவீர

பாசந்தா திருமாலின் மருகோனே! வேலம்பார் குறமாது மேலும் பார் தருமாதும்

வீறங்கே இருபாலும் உறவீறு: வேதந்தா அபிராம நாதந்தா அருள்பாவு

வேலங்காடுறை சில பெருமாளே. --திருப்புகழ்

ஆலம் விடம், வரிகோலம் இரேகைகள் கொண்டு; ஆரம் . முத்துமாலை. தொடை ம??ல. ஆலும் அசையும். சால் - அம் = சாலம் - மிகவும் அழகுடைய கால ஆசை தரக் கூடியதாய். ஏல் - போருந்தி, வேள் - விருப்பம். துடி நிபம் . உடுக்கை போன்ற (நிபம், நீபம் என நீண்டது) அம்பால் - கடல் நீரால். மது அம்பா - உமாதேவி. இறி விலாத ஈறு இல்லாத, சேய - குமரனே பாடு - பெருமை வாய்ந்த பாசம் - பக்தி, உம் பார் தருமாது . தேய்வ யானே.

அபிராமன் அழகன்.