பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் 2 |

இப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் மக்கட்கு அறிவுறுத்திய உபதேசம், க்குண்டுபட் டமளுய் அவரோடும் கூறைதம் மெய்போர்க்கும் மிண்டர் கட்டிய கட்டுரை அவைகொண்டு விரும்பேன் மீன்' என்பது.

இதில் சீர்காழிப்பதி, காரினர் மணிமாடம் ஒங்கு கழுமல நல்நகர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளதையும், இப்பதிகத்தைப் பாடுவதால் பெறும் பயனை சீரினர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே" என்று கூறப்பட்டுள்ளதையும் அறிக.

இரண்டாவது திருமுறையிலும் பெரும்பாலும் ஏகம்பனைத் தொழுதால் வினே சேரா என்னும் கருத்தே பேசப்பட்டுள்ளது. இதனே உபதேச முறையிலும் கூறியுள்ளனர். இவ்வுண்மையினே,

கச்சியே கம்பம் மேய கறைக்கண்டனே நச்சியே தொழுமின் தும்மேல் வினைதையுமே

திருவேகம்பம் நீதியால் தொழுமின் தும்மேல்

(வினை நில்லாவே ' என்னும் வரிகளில் காண்க. மேலும் இக் கருத்தை வலி உறுத்த, - -

ஏகம்பம் சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல்வினே

(சேசாவே' 1 ஏகம்பம் தொழுவாரே விழுமியார் மேல் வினேதுன்னுவே" என்று அறிவித்திருப்பதையும் உற்று நோக்குக.

கூறை- ஆடை, மெய் . உடல், மிண்டர். திண்ணியர். கறைக்கண்டன் - விடம் பொருந்திய கழுத்துடையவன். தச்சி - விரும்பி. நையும் - வாடும். ஏய்க்கும் . பொருந்தச் செய்யும். விழுமியார் - சிறந்தவர். துன்கு அடையா.