பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கழுக்குன்றம் 303

அந் நினைவுபற்றி பிணக்கிலாப் பெருந்துறைப் பெருமான்' என்று அவரைப் போற்றுகின்ருர், இறை வருடைய திருப்பெயர்களைப் பேசுபவர்கட்கு ஒப்பற்ற இன்பங்கள்_வரும்; துன்பங்கள் போகும் என்கிரும். அடியவகிைய எனக்கு நல்வினை தீவிஜனஇர ஒன்றுகக் கருதும் நில ஏற்பட மலம் நீங்கியபோது அழகிய வடிவை எனக் காட்டிேைய என்று வியந்து கூறுகின்றனர். ."

இறைவரை வந்திக்கிழவியின் பொருட்டு மன் சுமந்து பிட்டு உண்டவரே, பெருந்துறைப் பித்தனே, ஒழுக்கமுடையவனே சிவலோகனே, பன்றிக்குட்டி கட்கும் பன்றி வடிவுடன் வந்து பால்கொடுத்த கருமூைர்த்தயே, குணமாம் பெருந்துறைக் கிென் டலே, எனது சிந்தையில் உன் திருவடிகளை நிஜனக்க வைத்த சிகாமணியே, பிறதெய்வங்களைப் போற்ருத அறிவு தந்த பெருமானே, பெருந்துறைப் பெருள்ெ ளமே, ஆறுபுத்துநான்கு இயக்கிமார்கட்கு எட்டு வகைச் சித்திகளும் கைவரச் செய்த ஈசன்ே: என்று புகழ்கின்றனர். .

மாணிக்கவாசகர் தம்மை, கட்டளை பிறந்தும் நேரே வந்து காதை குற்றமுடையவன், நாயினும் கடையாயவன், துன்பவடிவானவன், மனக்கலக்கம் உடையவன் உன் திருவருளுக்கு விலக்கானவன், மேல் விளைவதை அறியாதவன், வினைகளால் கேடு படுபவன், நாணத்தகாததற்கும் நாணம் எய்தியவன், நடுக் கடலுள் அழுந்தியவன். சைவ ஆசாரம் ஏதும் அறியாதவன்" என்று கூறிக் கொள்கின்ருர்.

இறைவர் தமக்குத் திருவருள் புரிந்த நிலைகளைக் குறிப்பிடும்போது, தாம் கலங்கி இருந்த நிலையில் அக் க்லக்கத்தை ஒழித்துக் கண்ணிரையும் துடைத்து, மும்மலங்களையும் அழித்தார் என்றும், ப்ெருந்துறை யில் திருவடியாகிய படகைப் பிடித்தபோது காணுெ