பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

100


தொட்ட பின்னர், நிமிர்ந்து நின்று மூச்சை விட வேண்டும்.

பின், மீண்டும் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது கையால் வலது கால் கட்டை விரலைத் தொடவேண்டும்.

இவ்வாறு மாறி மாறிச் செய்ய வேண்டும்.

குறிப்பு : இடுப்புப் பகுதிகளும், வயிற்றுப் பகுதியும் நன்றாக மடித்து கொள்வது போல வளைந்து பயிற்சியை செய்ய வேண்டும். (20 தடவை)