பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொதுவியல். 87 நிறகுசு காரணமும்;ஒன்றன் பண்பு மறறொன்றற்கேற்புழி உரைப்பது மைவகையாகுபெயராம.(உ-ம.) பூநிழறசோலை எ-து, பூவெனுஞ் சினைப்பொ ருளாற பூததமரங்களாகிய முதற்பொருளைக் காட்டுஞ சினையாகுபெயா. புளியம்பழந் தின்றானைப் புளியைத்தின்றான் எ-து. சினையைக்காட்டுமுத லாகுபெயா. ஞாவிறெழுந்ததற் கொளியெழுநதது எ-து. காரணத்தைக் காட்டுங்காரியவாகுபெயா.தாமரை கதிர்படமலரும், என்பதற்கு, ஞாயிறுப டமலரும், எ-து. காரியத்தைக்காட்டுங காரணவாகுபெயர், பூததன வென் பதற்கு குவளை நோக்கின, எ-து, முல்லை ககைத்தன, எ-து. ஒன்றன்பண் பு மற்றொன்றற குரைத்த பண்பாகுபெயர். அங்ஙனஞ் சீனப்பட்டு, எ -து சீனதேயததுறுப்பாகிய மைந்தராறசெயயப்படட தெனறு காட்டினவத னாற் சினையைககாட்டுமுதலாகுபெயா. அரிசி நாழி, பஞசு நுலாம, ஏ - நாழியாளைக்கப்பட்டதுந் துலாத்தானிருக்கப்பட்டதுங் காட்டினவதனாற் காரியத்தைக் காட்டுங காரணவாகு பெயர். அன்றியும், சிலநூலாசிரியா ஆகுபெயா பன்னிரண்டும் பிறவுமாமென்றுங் கூறுவா. (உ-ம்) தாமரையி னது பூவை தாமரை, எ - து,தாமரை யென்னு முதற் பொருளின் பெயா அதன் சினையாகிய மலருக்காதலால பொருளாகு பெயா. அகத்திலிருக்கி ன்ற மனதை அகம், எ -து, அகமெனனு முள்ளிடப்பெயா மனதிற்கா தலால இடவாகுபெயா காரகாலத்தி ஓண்டாகும் பயிரை காா, எ-து.கா ரென்னும் ஒரு பருவகாலத்தின்பெயர் அப்பருலகாலத்தில் விளையும பபி ருக்காதலால் காலவாகுபெயர். புளியையுடைய மரத்தினை புளி, எ-து. புளியென்னுஞ் சினைப்பெயர் அதன் முதற்பொருளாகிய மரத்திற்காதலால சினையாகுபெயர். நீலஞசூடினாள, ஈ-து, நீலமென்னுங் குணப்பெயா அ நிறத்தையுடைய குவளை மலருக்காதலால குணவாகு பெயர், வற்றலோடு ண்டான, எ-து வற்றலெனணுக தொழிற்பெயர் அதனைப்பொருந்தியதோ ருணவிற்காதலால தொழிலாகுபெயா. ஒன்றுவந்தது, எ-து ஒன்றெனனும் எண்ணுப்பெயா அதனால் எண்ணப்படு மொரு பொருளுக்காதலால எண் ணலளவையாகுபெயர் துலாக்கோல், எ -து துலாமென்னும் எடுத்தலன வைப் பெயர் அதன் கருவியாகிய தராசுக்காதலால் எடுத்தளைவையாகு பெயர். நாழியுடைந்தது, எ-து, காழியென்னு முகததலளவைப்பெயா அ தன கருவிக்காதலால முகத்தலளவையாகு பெயர். வேதேடி விளைாந்து, எ-து,தடியென்னும் கீட்டலளவைப்பெயர் அதனாலளக்கப்பட்ட வயலுக் காதலால நீட்டலளவையாகு பெயா, கனனூவிற் குரைசெயதான, எ-து. உரை யென்னுஞ் சொல்லின பெயர் அதன பொருளுக்காதலால் சொல வாகுபெயா, விளக்கு முரிந்தது, எ-து. விளககெனனும் தானியின்பெயா அதற்குத் தானமாகிய தண்டிறகாதலால தானியாகுபெயா. திருவாசகம், எது.வாசக மென்னுங் காரணத்தின் பெயர் அதனகாரியமாகிய ஒரு கள ஐக்காதலால் காரணவாகுபெயா. இந்நூல் அலங்காரம, எ-து. அலங்கார மெனனும இலக்கணமாகிய காரியத்தின்பெயா அதன கருவியாகிய தூது