பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 தொன்னூல்விளக்கம்; க்காதலால் காலியவாகுபெயர். திருவளளுவா, எ-. திருவள்ளுவ ரென் லுங் கருநதாலின்பெயா அவராற சொலலப்பட்ட காதலால் கருத தாவாருபெயா, தோசைவாதாள், ஏ-து, தோகை யென்னு முவமையின் பெயா அதை யுவமானமாகக்கொண்ட பெண்ணிற்காதலால உவமையாகு பெயா, அனறியும், விடாதவாகுபெயா, விட்டவாகுபெயா, இருமடியாகு பெயர், மும்மடியாகுபெயர், நான்மடியாகுபெயா, அடையடுத்தவாகுபெயர், இருபெயரொட்டாகுபெவா, எம் பெயர்பெற்று வழங்கும். (உ-ம்.) ஆயிர ங்குதிரையால அவனூகொள்ளை யிடப்பட்டது, ஏ-து குதிரையென்னும் பெயா தன்னியற் பொருளாகிய பரிமாவை விடாமல் அவைகளை நடாத துஞ சேவகரையும் உணர்த்துதலால் விடாதவாகு பெயா, கங்கைக்கணி டைச்சேரி, எ - று. கங்கையென்னும்பெயா தன்னியதபொருளாகிய வௌ ளத்தைவிட்டு அதன் கரையை மாத்திரம உணாததுதலால் விட்டவாகு பெயர். கார, எ-து காரென்னுங் கருகிறதஇனபெயா மேகற்திற்கு ஆகு பெயராயும், அம்மேகம்பெய்யு:ம் பருவத்திற்கு இருமடியாகு பெயராயும், அப்பருவத்தில் மளரும்பயிருக்கு முமைடியாகு பெயராயுமவரும், நான்மடி யாகுபெயர் இவ்வாறு வருதல காணக, வெற்றிலை நட்டான், எ -து, இலை என்னுஞ் சினைப் பெயா அடையடுத்து முதற் பொருளுக் கானமையால் அடையடுத்த வாகுபெயா. வகரக்கிளவி, சு-து வகாமாகிய அடைமொ ழியானது கிளவி என்னும் இயதபெயாப் பொருளை விசேடித்து நிற்காது எழுத்தாகிய ஆகுபெபயாப் பொருளை விசேடித்துநிறக, கிளவி என்பதே ஆகுபெயாப்பொருளை யுணாதத அவ்விருபெயரும் ஒட்டி நிற்கையால் இ ருபெயரொட்டாகு பெயா விடமேலீடாத வாருபெயாவருமாறு (உ-ம்) அவனிவன், எ-து, அவன் என்னும் பெயர்க்கு இயற்கைப்பொருள் அலுவி டத்தில் அக்காலத்தோடு கூடினவன, இவன் என்பதற்கு இயற்கைப்பொ ருள் இவ்விடத்தில் இக்காலத்தோடு கூடினவன், என்புழி, இவ்விடத்து இக்காலத்தோடுகூடி இருக்கிறவனிடத்தில் அவ்விடத்து அக்காலத்தோடு கூடுகை இராதாதலால், அவன் என்னும்பெயர் விசேடணப் பொருளைவிட டு விசேடியத்தை மாததிரம உணாததலா: விட்டும் விடாதவாகு பெயா. தேவாமுதலிய பெயரை மககளுக்கிட்டு ஈழவருவனவுங் கொளக.- நன நூல். 'பொருணமுதலாறோ டளவைசொற்றானி, கருவிகாரியங் கருத்த னாதியு, ளொன்றன பெடுயரானதற்கியை பிறிதைத, தொனமுறையுரைப் பன் வாகுபெயரே," எ -து. மேற்கோள். எ-று. , 50. திணையிரண்டென மககடேவாநரக ராவருயர்திணை யஃமினை பிறவே பாலைத்தாண்பெண் பலருயாதிணையே யன்றியுமொன்று பலவஃறிணையென்ப (a)