பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் - தொகைநிலைத் தொடல்மொழிப்பெயரியல். 67 -) எண்ணின்பெயரே தமமொடுதாமும் பிறவுமவரவே தொக்கு நிற்குமாறுணாததுதும், ஒன்றும், இரண்டும், உயிரவரின் ஒா, நா, எனவாம். மெய்வரின் ஒரு, இரு,எனவாம். (உ-ம்.) ஓனறு - ஆயிரம, ஓராயிரம். இர ண்டு - ஆயிரம், ஈராயிரம், எ-ம். ஒன்று-பொருள், ஒருபொருள், இரண்டு கலம், இருகலம், ஈ - ம,வரும். மூன்று, எ-து.உயிரும-வவவுமவரின், மூ வெனவும், மற்றைமெய்லரி மைமெய்யிரட்டித்தும் வரும், (உ - ம ) மூன்று. ஒன்று, மூவொன்று, எ-ம். மூன்று-வழி,மூவுழி, எ-ம். முககோடி, முச சாண, முததமிழ, முப்பது, முந்நூறு, முமமொழி, எ-ம வரும்நான்கு, உயிர்வரின், நாலெனவுமாம (உ-ம.) நானகு-ஆயிரம், நாலாயிரம், எ-ம் நாற்கழஞ்சு,காற்சதுரம், நாற்றலை, காற்படை, நானூறு, நானமணி, எ ம வரும. ஐந்து, எ-து உயிரும-யவவுமவரின் ஐயெனவும, மற்றைமெ யவரின்மமெய்யிரட்டித்தும் வரும். (உ-ம்) ஐந்து-ஆயிரம, ஐயாயிரம், எ-ம ஐந்து - யானை, ஐயானை, எ-ம வரும், ஐங்கலம், ஐஞ்சாதி,ஐாதலை, ஐந்நூறு, ஐம்பது, ஐம்மூன்று, ஐவணணா, எ-ம் வரும். ஆறும் - ஏழும், உயிர்வரின், இயல்பாகும், மெயவரின முதல குறுகும். (ந - ம ) ஆறு - ஆயி ரம், ஆறாயிரம் எழு - ஆபிரம், ஏழாயிரம்,எ - ம ஆறு-கழஞ்சு, அறுகழஞ்சு, ஏழு கடல், எழுகடல், எ - ம் வரும். எட்டு,எ-து.உயிரும மெய்யுமவரின் எண்ணாகும். (உ-ம்) எட்டு - ஆயிரம், எண்ணாயிரம் எட்டு, பத்து, என்பது, - ம் எண்கலம், எண்சாண எண்டிசை, எண்ணூறு, எண்மணஙகு,எ-ம்,வ ரும்- நன்னூல்.-"ஒன்றன்புள்ளிரகாரமாக, விரணடனொற்றுயிரேகவுவ வருமே,"-தொலகாப்பியம் - "மூன்றனெற்றே வாததொக்கும் - நானக் னெற்றே வகாரமாகும். - நானக்கினாற்றே நகாரமாகும் - ஐந்தனொற்றே முந்தையது கெடுமே - ஆறனமருங்கிற குற்றியலுகர யீறுமெய்யொழியுக கெடுதல வேணடும் - எட்டனாற்றே ணகாரமாகும். - மூன்றுமாறு நெடு முதல குறுகும்" இவைமேற்கோள். ஏறு 95 "ஒன்றுமு தலீனரக தாயிங்ங கோடி யெண்ணிறை யளவும பிறவரிற பத்தி னீற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்று மேற்ப தேற்கு மொன்பது மினைத்தே (6) (இ-ன்) பத்து மொன்பது மென்வீலண்ணின ஹொகையா மாறு ணாததுதும், பத்தென்னு நிலைமொழிமுனனே ஒன்றுமுதற்பத்து மாயிர முங்கோடியுமாகிய எணபெயரும், நிறைப் பெயரும், அளவுப் பெயரும், பிறபெயரும், புணாகதாற பததனிற்றுயிர்மெய கெட்டு இனதும் இற்று மேறிமுடியும், ஒன்பது மிவவாறேயாம். (உ - ம ) பத்து ஒன்று பதினொன் து, பத்து- ஒன்று, பதிற்றொன்று, பதினாயிரம், பதிற்றுக்கோடி, பதின்று லாம பதிற்றுக்கலன, எ-ம். ஒன்பதினாயிரம், ஒன்பதிற்றுக்கோடி, முன