பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொன்னூல்லிளக்கம்: பதினறுவாம், ஒன்பதிற்றுத்துணி, எ-ம்., வரும். பத்துமுன் னிரண்டுவ ரின்-பள்ளிரண்டாம். ஒன்பதும் -பத்தும் வரின் இன்சாரியை பெறா (உ-ம்.) பதிற்றொன்பது, பதிற்றுப்பத்து, எ-ம். வரும. தொல்காப்பியம்.-"ஒன்றன முதலா வெட்டீறாக, வெல்லாவெண்ணும பததன்முன்வரிற், குற்றியலுக ரமெயயொடுன கெடுமே - முற்றவின வரூஉ யிரண்டலது கடையே பத்த ஞெற்றுக்கெட னகரமிரட்ட, லொததெனப விரண்டுவருஙகாலை. ஆயி ரம வரினு மாயியதிரியாது.- நிறையுமளவும் வரூஉககாலையுங், குறையாதா ரு மின்னெனசாரியை - ஒன்பானிறுதி யுருபுநிலை திரியா, தினபெறலவே ண்டுஞ் சாரியைமரபே." இவைமேற்கோள். எ - று. (a) 96. ஒன்று முதலெட்டளவூாக தபத்தொற றொழிதலு மாய்த முறழ்தலு மாமபல வொன்றுட னானா மொன்பது மிற்றே. (இ-ள்.) ஒன்றுமுதலா வெட்டீறாக வருமெண்ணின கீழப்பததுத் தொடாந்து புணருமா றுணர்த்துதும், ஒன்றுமுதலெட டெண்களின்முன் னே தொடாது வரும் பததனொற்றாகிய தகரஙகெட்டுப் பதுவாதலும் அவ்வொற்றிடமாய் தமவநது பஃதுவாதலும் பகரமொன்றே நின்று மற றவைபோய் ஆனசாரியை பெற்றுமுடிதறுமாம். (உ-ம்.) ஒன்று - பத்து, ஒ ருபது, இரண்டு - பத்து, இருபது, மூன்று-பத்து, முப்பது, எ -ம், ஒருபஃ து, இருபஃது,முப்பஃது,எ-ம்.ஒருபரன, இருபான்,மூப்பான, எ-ம். வரும். பிறவுமனன. அனறியுமிமமூன்றாக திரிபொனபதென்னு மென ணிறகுமாகி யொனபானெனவும் படுமெனக் கொளக, தொலகாப்பியம்.- "ஒன்றுமுத லொன பானிறுதி முன்னா, நின்றபததனொற்றுக கெடவாய்த ம்,வாதிடைநிலையு மியற்கைத்தெனப, கூறியவியற்கை குற்றியலுகர, மாற னிறுதி யவைழியான." எ-து. மேற்கோள். எ-று. (*) 97. 'ஒன்ப தொழித்தவெண ணொன்பது மிரட்டின முன்னது குறுகிமற் றோட 'வுயிரவரின் வலவு மெய்வரின் வகத்து மிகனெறி,' (இ-ள்.) மற்றொருவகை யெண்ணின்றொகையா மாறுணர்த்துதும். ஒன்பதெனனு மெண்ணொனறொழிந்த ஓன்றுமுதற் பததெனகளுந் தம மொடுதாம் புணருமிடத்து நிலைமொழி முதனெடிலெனின் முதல்குறுகி மற்றவை கெட்டும வருமொழி முத்துயிரெனில வகரமிரட்டி மெய்யெனில் வருமெய்யிரட்டியும புணரும், (உ-ம } ஒன்று- ஒன்று, ஒவ்வொன்று, இ ரண்டு - இரண்டு, இவ்விரண்டு,மூனறு-மூன்று, மும்மூனறு, நான்கு-நான் கு,எந்நான்கு, ஐந்து-ஐந்து, ஐவ்வைந்து, ஆறு-ஆறு, அவ்வாறு, ஏழு- எழு,எவ்வேழு, எட்டு எட்டு, எவ்ெவட்டு, பத்து-பத்து, பப்பத்து, எ-ம்.