பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TO . தொள்நூல் விளக்கம். காப்பியம்.- "இருதிசை புணரினே யிடைவருமே, திரிபுவேறு கிளப்பினொற றுவிறுதியுவ, கெடுதல்வேண்டு மென்மனாப்புலவ, ரொற்றுமெய திரிந்து னகாரமாகுக, தெந்கொடு புணருங்காலையான. எ -து. மேற்கோள். இவ வியனுடகூறிய தொகை யெலாம் பலவகைப் படும, (உ-ம்.) நிலங்கடந் நான் - உ-ம, வேற்றுமைத்தொகை, தலைவணங்கினான் - உ-ம, வேற்றுமைத் தொகை; சாததனமைந்தன் - ச-ம, வேற்றுமைத்தொகை, ஊாநீங்கினான். ரு-ம, வேற்றுமைத்தொகை, சாததனகை - க -ம, வேற்றுமைத்தொகை; குனறககூகை - எ -ம், வேற்றுமைத் தொகை, முன்விடுங்கணை - இறந்தகால வினைத்தொகை, இப்போது விடுகளை - நிகழகால வினைத்தொகை, பின விடுங்கணை - எதிர்காலவினைத்தொகை, கருங்குவளை - வண்ணப் பண்புத் தொகை, சதுப்பலகை - வடிவுப்பணபுத்தொகை, நாற்குணம் - அளவுப் பண்புத்தொகை, இனசொல- சுவைப் பண்புத்தொகை, ஆதிபகவன் - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, சொரிற்க்குவளை - பனமொழித்தொடா, குருவிகூபபிட்டான - வினையுவமைத் தொகை, கற்பகவளளல் - கொடையு வமைத்தொகை குரும்பைமுலை-மெய்யுவமைத்தொகை, பவளவாய் - உருபுவ மைத்தொகை, மரகதககிளிமொழி - பனமொழித் தொடா, ஒன்றேகால எண்ணலுமமைத்தொகை, தொடியேகஃசு - எடுத்தனுமமைத்தொகை, கலனே தூணி - முகத்தலுமமைத்தொகை, சாணமுழம் - நீட்ட லும்மைத் தொகை, சேர சோழ பாண்டியா - பன்மொழித்தொடா, தாழ்குழல - வி னைத்தொகையிலவாத வளமொழித் தொகை, கருங்குழல-குணத்தொ கையிலவந்த வனமொழித்தொகை, கொடியிடை - உவமைத்தொகையில் வந்த வனமொழித்தொகை, உயிர்மெய் - உமமைத்தொகையீல்வாத வன் மொழித்தொகை பிறவுமனன, எ-று. (42) மூனறவது தொகைநிலைத் தொடாமொழிப் பெயரியன - முற்றிறது. நான்காவது சுட்டுவினா. Chapter IV. - Demonstratives and Interrogatives. 100. அஇ உம்முதல வைம்பாற சுட்டே யொன்றன் பாலவை யாயத மிடையெனவும் பலவின் பாலவை வவ்வீற் றனவுமா மிலைகீழ மூவின மியைபுளி முறையே யாயத மெலியியல் பாகுமென்ப. (இ-ள.) சுட்டுப்பெயர்களா மாறுணாததுதும், மொழிமுதற்கண அ உ,என மூன்றையுங் கொளவன சுட்டுப்பெயாகளா? (உ-ம்.) அவன், இவன், உவன்; அவள், இவள், உவள, அவா, இவர், உவார் என்பன உ யாதிணைமுப்பால். அது, இ து, அவை. இவை, உவை, என்பனவஃ