பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர்.- சுட்சிலினு 71 றிணையிருபால் மொழியகத் துவந்தன. அக்கொற்றன, இக்கொற்றன், உக் கொற்றன, மொழிப்புறத்து வந்தன. அனறியும், ஒன்றன்பாற் சுட்டுச் சொல்லிடையே வாயதமவரவும் பெறும். (உ-ம்.) அஃது, இஃது, உஃது, எ-ம். வரும் பலவீனபாற சுட்டுச்சொல் வகரவொற்றொடு முடியவும்பெ றும். (உ - ம ) அவ, இவ, உவ், எ-ம். வரும.-சிந்தாமணி -வெவ்வினை செய்யுமாந்தருயிரெனு நிலத்திலவித்தி, யவ்வினை விளைவுளுணணுமவவிட த்தாவதுன்ப, மிவ்வெனக்கிளாதது மென்று நினைப்பினும் பிணிக்கு முள ளஞ, செவ்விதின் சிறிதுகூறக கேணமதிச் செலவவேகதே." என்பதில், இவை எனபதற்கு, இவ் வென வந்தவாறு காண்க. அவ்வமை வகரவொற் றீற்ற சுட்டுவந்தவற்றின் கீழிடையினமவரின் வகராதிரியா தியல்பாய்நிற்ப தனறியே வல்லினமவரி னாயதமாகவும மெல்லினமவரி னெததமெல்லின மாகவும் வகராதிரிந்து கெடும். (உ-ம்.) அவை - வலிய, சிறிய, நீடிய, என் பதற்கு அவ்வலிய அஃசிறிய, அநநீடிய, எ-ம, வரும். தொலகாப்பியம். "அவ்வழி அவனிவனுவ னென வரூஉம் பெயரு, மவ ளிவ ளுவளென வரூஉம் பெயரு, மவ ரிவ ருவ ரென வரூஉம் பெயரும், யான யாம நா மென வரூஉம் பெயரும், யாவன் யாவள யாவரென்னு, மாவயினமூன்றோ டப்பதினைந்தும், பாலறிவந்த வுயாதிணைப் பெயரே அது, இது, உது வெ ன வரூஉம் பெயரு, மவைமுதலாகிய வாயுதப் பெயரு, மவை, விவை, யு வை, யெண வரூஉம் பெயரு, மவைமுதலாகிய வகரப்பெயரும்,யாது,யா, யாவை, யென்னும்பெயரு, மாவவினமூன்றே டப்பதினைந்தும், பாலறிவந் தவஃறிணைப்பெயரே." இவை மேற்கோள, எ-று. 101. தொடா அ இ உச் சுட்டெழுத் தெனப வவைவா தணைய வனைத்துமெய் யிரட்டு முயிரவரி னிருவவ விடைவரலு ரித்தா மெகர வினாவு மிநநடை யுடைத்தே. (*) (இ-ள்.) சுட்டெழுத்துக்களுஞ் சுட்டெழுத்துக் கடபுணாத்தியு மா மாறுணாததுதும், அ,இ,உ, என வியமூன்றுஞ் சுடடெழுததுக்களாம். இவை பெயரொடு புணருங்கால வருமொழிமுதலொற்றாபி னவவொற்றி ரட்டலும் வருமொழிமுதலுயிராயி னிரண்டு வகரம புணாதனுமாம் இங் ஙம வினாவெழுத்தாகிய வெகரமும் புணரப்படும. (உ-ம்) அ படை, அப்படை, அ-நிலம, அகநிலம், அ-வழி, அவ்வழி, அ - அணி, அவவணி, எ-ம். இப்படை, இதநிலம், இவ்வழி, இவ்வணி, ஏ- ம, உப்படை, உந்நிலம உவ்வழி, உவவணி, எ-ம். எப்படை, எாநிலம், எவ்வழி எவ்வணி, எ-ம். வரும். சுட்டுகிளின் யகரவுடம்படு மெய்யாம். (உ-ம்) ஆ-இடை, ஆயிடை, ஈ - இடை, ஈயிடை,எ-ம்.வரும்.அ-யானை,அவ்யானை, என வருதலுமறிக. -நன்னூல்.-" எகரவினாமுச்சுட்டின முன்ன, ருயிரும யா