பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10; தொலை உலகச் செலவு அறிவர். மனிதனேக் கொண்ட துணைக்கோன ஏற்றிச் செல்லும் இராக்கெட்டு மூன்று நான்கு நிமிடங்களில் 320 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட உயசத்தை அடைந்து விடுகின்றது. இப்பொழுது அதன் வேகம் மணிக்கு 28,800 கி. மீ. இருக்கும். இந்தக் குறுகிய கால அளவில் இராக் கெட்டின் அதிகமான தேர் வேக வளர்ச்சியின் காரணமாகத் துரிதமான விசைமாற்றம் ஏற்படுகின்றது. ஒரு பொருளின் எடை அதன் வேக வளர்ச்சியைப் பொறுத்ததே என்பதை தாம் அறிவோம். இராக்கெட்டு மிக வேகமாகக் கிளம்பும் பொழுது ஏத்ம்ை அதிவேக வளர்ச்சியிஞல் பொருள்களின் எடை சுமார் 6 மடங்கிற்குமேல் உயர்ந்துவிடுகின்றது. துணைக்கோளின் உள்ளிருக்கும் மனிதனின் எடையும் ஆறு மடங்கிற்குமேல் உயர்ந்துவிடும். சாதாரணமாக 80 கி. கிராம் எடையுள்ளவன் 480க்கு மேற்பட்ட கிலோ கிராம் எடை புன்னவளுகிவிடுவான். இதஞல், அவன் மீது 400 கி. கிராமுக்கு மேற்பட்ட எடையை வைத்தது போன்ற உணர்ச்சியை அடைவான்; அவனும் துணைக்கோளின் அடிமட்டத்தில் அழுத்தப் பெறுவான். இந்த அழுத்தத்தை அவன் தாங்கி யாக வேண்டும். இன்னும் அதிக வேக வளர்ச்சியுடன் மேல்நோக்கிச் செல்லும் இராக்கெட்டில் 11 மடங்கு புவிஈர்ப்பு ஆற்றல் ஏற்படுவதுண்டு. அப்போது அவன் எடை 44 மடங்காகிவிடும் என்பதை நாம் அறிதல்வேண்டும். இந்த அதிகமான எடை மனிதனை அமுக்கும்பொழுது அவனது குருதியின் பளு முதலில் அதிகரித்துவிடுகின்றது. இவ்வாறு பளுவடைந்த குருதி உடலின்கீழ் உறுப்புகளுக் விரைந்து செல்லுகின்றது. ஆளுல், உடலின் மேற்குேதி இளில் குருதியோட்டம் பாதிக்கப்படுகின்றது. தலையினின்றும் தி வடிந்து மேலும் அங்குச் செல்வதற்குச் சிரமம் ாகின்றது. தவிர, குருதிக் குழல்கள் மிகவும் மென்கை ఖీ யின் பளுவைத் தாங்கும் வன்மையற்றவை. சரியான அளவு குருதி பாயாதுபோகவே, இனிதன் குன் நான்கு அல்லது ஐந்து மடங்கு பகு. இதுக் குருதிகேசட்டம் மூனேக்கச் செல்வகில்