பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夔数 தொலை உலகச் செலவு இடங்கட்கும் அனுப்புகின்றது. சுவாசித்தல் இயல்பாகவே தடைபெறுகின்றது. செரிமான ஆற்றலுக்கும் இடையூறு ஒன்றும் இல்லை. உடலிலுள்ள ஏனைய உறுப்புகளும் சரியாகவே இயங்குகின்றன. ஆயினும், சில அன்குட அலுவல்கண்க் கவனிப்பதில் சில புதிய அது வங்கன் சத்படலாம். இதுகாறும் பூமியின் ஈர்ப்பினை எதிர்த்துப் பொருன்கண்த் துக்குவதற்காகப் பழக்கப்பட்டிருந்த அவனது ஆற்றல் புதிய சூழ்நிலையில் அவனுக்குப் பயனற்றதாகி விடுகின்றது. இருக்கையினின்தும் எழுந்திருப்பதுபோலத் திெைசன்று ஏற்படும் அசைவு அவனைத் தூக்கித் தள்ளி எதிர்ப்பக்கத்தில் மோதும்படி செய்துவிடும். பூமியின் சூழ்நிலக்கும் பழக்கப்பட்டு இணைப்பாகச் செயற்படும் தசைகள் புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு அனுசரித்து இங்ங்குவதற்குச் சிறிது காலம் ஆகும். ஏகாந்தப் பெரு வெளிவில் துணைக்கோள் சென்று கொண்டிருக்கும்பொழுது அங்கு மேற்புறம், கீழ்ப்புறம் என்பதையெல்லாம் நிதான் காகவே அனத்தறிதல் வேண்டும். கடலில் செல்பவர்க்குக் ஆடத் தேய் (Sea sickness) ஏற்படுவதுபோல விண்வெளியில் செல்வோருக்கும் விண்வெளி நோய் (Space-sickness) ஏற்பட்டு அவர்களின் திறமை குறைய ஏதுவுண்டு. பயிற்சியினுல் இத்திலேயைத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் எளிதில் கைவரச் செய்யலாம். மனிதன் சுற்றுவழியில் சென்றுகொண்டிருக்கும் காலம் வரை இவ்வுணர்ச்சி தொடர்ந்து நீடிப்பதால் விமானி கட்கு இப் பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இவற்றை யெல்லாம் எதிர்பார்த்து முன்னதாகத் திட்டமிடவேண்டும். ஆயினும், எடையற்ற நிலையை ஒரு குறுகிய கால அளவிற்குத் தான் ஏற்படுத்த முடியும். நீண்ட நேர எடை வந்த திலேயை நிலவச்செய்து அதில் மனிதனை உட்படுத்துவது இயலாத செயலாகவே இருந்து வருகின்றது. ஆகவே, குறுகிய கால எடையின்மை ஆய்வுகளைக்கொண்டு தீண்டகால எடையின்மையின் விளைவுகளை அறுதியிட இயலாது. விண்வெளிச் செலவினை மேற்கொண்ட பயணி கனின் அதுபவத்தைக் கொண்டுதான் இதனை ஒருவாறு