பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி அதுபவங்கள் - å få இந்த உடை விண்வெளி வீரரின் உடல் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கும். உடலின்மீது படியும் உள்ளுறைவில் ஏராளமான துவாரங்கள் இருக்கும். இந்த உடைக்குள் இருக்கும்பொழுது அருகிலுள்ன இழல் வழியாக உயிரியம் உட்செலுத்தப் பெஆகின்றது. இதன் காணமாக உடலேன் கற்றித் தேவையான காற்றழுத்தம் அமைகின்றது. தவிர, வியர்வை, துர்தாற்றம் இவை வெளியேற்றப் பெறுகின்றன ; இவை தொப்பியிலிருந்து தொங்கும் குழல் வழியாக டேயிரியத்தின் மூலம் வெளியேறுகின்றன. இந்த உயிரியம் தூய்மை செய்யும் கருவியின அடைந்து அங்குக் கரித்துனால் துய்மையாக்கப் பெற்றுத் தேவையான ஈசப்பசையுடன் மீண்டும் உடையினே அடைகின்றது. - இந்த விண்வெளி உடை விண்வெளிக் கலத்திலுள்ள பல்வேறு தேக்கங்களுடன் (Tanks) பொருத்தப் பெற்றிருக்கும். ஒரு தேக்கம் போதுமான காற்றழுத்தத்தை நிலவச் செய் கின்றது : மற்மூென்று .விசியத்தைத் தருகின்றது : கிறிதொன்று தீங்கு பயக்கக்கூடிய கசியமில வாயுவை உடையிலிருந்து நீக்குகின்றது. மேலும் உடைக்கு அனுப்பப் பெறும் உயிரியம் போதுமான அளவு வெப்பநிலையிலிருக்குமாறு கட்டுப்படுத்தப் பெறுகின்றது. இதனுல், வீரரின் உடல் செளகர்யமான நிலையிலிருக்குமாறு காக்கப் பெறுகின்றது. விண்வெளி வீரர் தலையில் அணிந்துகொள்ள வேண்டிய தொப்பி ஒருவகை நகர்க் கண்ணுடி (Fible Eass) யாலானது. தோப்பியின் முன்புறம் கண் பார்வைக்கு உதவும்படியாக கண்ணுடித் தகடுகள் உள்ளன. சுவாசிப்பதற்கு உயிரியம் குழல் மூலம் செல்லுகின்றது. சுவாசித்த பிறகு வெளிவரும் கரியமில வாயு லித்தியம் ஹைட்ராக்ஸைடு (lithium hydroxide) என்னும் வேதியியல் பொருளால் உறிஞ்சப் பெறுகின்றது. நெடுந்தொலைவுப் பயணத்தின்பொழுது வேருெரு முறை கையாளப் பெறுகின்றது. கூண்டிற்குள்ளாக குனோரெல்லா {Chlorella) என்ற ஒருவிதப் பாசி வளர்க்கப்பெறும். இது விண்வெளி வீரர் வெளியிடும் கரியமில வாயுவை ஏற்று