பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龛堂盛 தொலை உலகச் செலவு மரப் பொருளைத் தயாரித்து உயிரியத்தை வெளிவிடும். இது மீண்டும் மீண்டும். சுவாசிப்பதற்குப்பயன் படுகின்றது. விமானத் தளத்தின் கவனம் : விண்வெளி வீரரின் உடல்நிலை யைப் பூமியிலிருந்து தொடர்ந்து கவனிப் பர். விண்வெளிவீரரின் உடலில் பல பகுதி களில் ஒட்டி வைக்கம் பெற்றுள்ள உணர்விகள் (Sensors) srcšrp âge சி று. உ. லு ப் பு க ன் தொலே நிகழ்ச்சி அறி கருவியுடன் இணைக்கம் பெற்றிருக்கும். இக் கருவி விண்வெளி வீர' சின் இதயத் துடிப்பு, சுவாசிக்கும் வேகம், குரு தி ய ழு த் தம், நா டி த் துடிப்பு. போன்ற உடல்திலே களைப் பூமிக்கு அறி. படம் 18, வித்துக் கொண் புே. விண்வெளி உடை எவ்வாறு இருக்கும் யிருக்கும். పోచ్గా w என்பதைக் காட்டுவது. வீரரின் உறக்க நிலை.