பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶蘇 தொல் உலகச் செலவு கோள்களின் திலே முதலிய தகவல்களே அறிந்துகொள்ளு கின்றனர். கணிதத் துறையிலும் அவர்கள் நல்ல தேர்ச்சி அடைகின்றனர். கோன்களுக்கிடையேயுள்ள தூரம், பூமிக்கும் லான் மதிக்கும் இடையேயுள்ள து சம் முதலியவற்றைக் கணித்துக்கொண்டு இவர்கள் இராக்கெட்டு விமானத்தைச் செலுத்தும் திதனைப் பெறுதல்வேண்டும். அம்புலித் திட்டங்களே அறிந்தவர்கள் விண்வெளி வீரர்களின் பயிற்சி எத்தகையது என்பதை உணர்வாக்கள். எத்தகைய சூழ்திலேக்கும் அவர்களின் உடல்திகில ஒத்து வரவேண்டும். பூமியிலுள்ள தசை நிலையத்திலிருந்து வரும் கட்டளைகளுக்கேற்பச் செயற்படும் திறன் அவர்களிடம் அமைய வேண்டும். எதிர்பார: த நிலைமைகள் ஏற்படுமாயின் அவற்றைச் சமாளிக்கும் திறன் அமைதல் வேண்டும். அடுத்து வரும் இயல்களைப் படித்த பிறகு இவற்றைத் தெளிவாக உணரலாம்.