பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選霊意 தெr& உலகச் செலவு விண்வெளியில் உலவிவரும் கோளங்களுள் இதுவே. பூமியின் அருகிலுள்துை. ஏனைய உலகங்கட்குச் செல்வதை வி. இதற்குச் செல்வதுதான் மிகவும் எளிது. இது பூமியை 警领 நீக்கட்டிச் சுத்றுவழியில் (Elliptical orbit) வலம் வருகின்றது. கிட்டத்தட்ட இப் பாதையை ஒரு வட்டப்பாதை என்றே சேல்லலாம். பூமியினின்னும் திங்களின் சேய்கைத் தொவுை {Apog:8) 4,97,000 கிலோ மீட்டர்கள் ; அதன் அண்மைத் தேசஐ (Perigee) 3,56,000 கிலோ மீட்டர்கள், பூமிக்கும் திங்களுக்கும் உள்ள சராசசித் தேச8லவு கிட்டத்தட்ட 3,84,ேேே கிலோ மீட்டர்களாகும். திங்கள் பூமிக்கு அன்மையி விருக்குங்கால் அவற்றின் இடையில் பூமிக்குச் சமமான ?ே கோணங்களே ஒரு தேர்க்கோட்டில் வைத்து அந்த இடத்தை அடைத்துவிடலாம். பூமியைச் சுற்றி ஒன்பது. தடலை ஒரு விமானத்தில் சுற்றினுல் எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமே அதே தூரம்தான் பூமியினின்றும் திங்களுக்குச் செல்லும் துனாமும் இருக்கும். அண்டவெளி அனலைகளில் (Cosmic Scale) கணக்கிட்டால் பூமிக்கும் திங்களுக்கும் இடையேயுள்ள தொலைவு மிகச் சிறியது. பூமிக்கு மிக அருகிலிருக்கும் ஏனைய கோள்களின் தொலைவினை வி. ருத்துக்கணக்கான மடங்கு குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக இது தொல்வுலகச் செலவிற்கு முதலில் செல்லும் உலகமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. இதற்கு வேறு காரணங்களும் உள்ளன. அவற்றை சண்டு ஆராயப் போவதில்லை, - மனிதனே விண்வெளிக்கு அனுப்பிப் பூமியைப் பல கற்துகள் சுற்றிய பிறகு மீண்டும் பூமிக்கு மீட்பதில் இரஷ்யாவும் அமெரிக்காவும் வெற்றியடைந்துவிட்டன. இதற்கு அடுத்த திட்டம் மனிதன் திங்கள் மண்டலத்திற்குச் சென்று திரும்புவதாகும். இன்று இரு நாடுகளின் முழுக் கவனமும் இதில் சென்று கொண்டுள்ளது. அதற்கேந்த மூs:ற்சிகளும் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இவற்ைறிப் பற்றிய சில செய்திகளை ஈண்டுக் காண்போம்.