பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணத் திட்டங்கள் 囊盘蕾 கர தாச இயக்கத்தினர் இதற்காக மூன்று திட்டங்களே வகுத்துள்ளனர். ஆதலாவது : மெர்க்குரித் திட்டம். இத் திட்டத்தின்படி ஒரு மனிதனை ஒரு கூண்டிற்குள் வைத்துப் பூமியைப் பலமுறை சுற்றியின் திரும்பவும் அந்த மனிதனைக் கூண்டுடன் பூமிக்கு மீட்பதாகும். இத் திட்டம் செயற்படத் தொடங்குவதற்குமுன்னர் இரஷ்யா யூரி ககாரின் (Euri Gagain) என்பவரை வ:ஸ்டாக்-1 என்ற துணைக்கோளில் அமர்த்திப் பல அடுக்கு இராக்கெட்டால் இயக்கி வெற்றி கண்டது. இவரை அனுப்பிய இராக்கெட்டின் உத்துவிசை 2,53,635 கிலோ கிராம், வாஸ்டாக்-3 பூமியின் சுற்றுவழியை அடைந்து நீள்வட்டப் பாதையில் சுற்றியது. ஆரி ககாரின் 891 நிமிடம் எடையின்மையை அதுபவித்தார் ; தனிமையை உணரவில்லையாம் ஆவர். சரியாக ஒரு சுற்று முடிந்ததும் பூமியினின்றும் பிறப்பிக்கப்பெற்ற வானுெலிக் கட்டளே அவர் சென்ற கூண்டில் அமைக்கப் பெற்றிருந்த வின் னியங்கு இசாக்கெட்டுகளை (Retrogade rockets) ĝušá வாஸ்டாக்கை பூமிக்கு மீட்டது. அடுத்து நீண்டகாலம் எடையின்மையை மனிதன் எங்கனம் தாக்குப் பிடிக்கின்ருன் என்பதை ஆராய மேஜர் டிட்டோவ் (Major Titow) என்பவரை அனுப்பியது." 4க் டன் எடையுள்ள அஸ்டாக்-2 என்ற துணைக்கோளில் அவர் சென் ருச். ஒரு தடவை பூமியை வலம்வந்து அவர் இரஷ்யாவின் மீது பறந்தபொழுது தான் நலமாக உள்ளேன்" என்ற செய்தியைக் குருஷேவுக்கும் இரஷ்யப் பெருமக்களுக்கும் அனுப்பி வைத்தார். தொலைக்காட்சிமூலம் டிட்டோவின் .ே இவர் 1961 ஆம் ஆண்டு ஏப்பிரல் 13ஆம் இாள் அனுப்பப் பெத்ருசி. 3. 1981ஆம் ஆண்டு ஆகஃச்டு ஆேம் கான்.