பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலே உலகச் செலவு "ময়ঃ ... బిళ్లి $ A. ു படம் 19. இங்கில் கோக்கி ஏணிமூலம் மனிதன் மேற்கொள்ளும் :னத்தை விளக்குவது. 5. மனிதனேப்போல் நடுநிலையை அடைகின்றது. விண்கலம் தன் வேகத்தை இழந்த நிலையிலும் அது தன் சட்த்துவத்தலேயே (intertia) மிதக்கத் தொடங்கும். அடுத்து, கலம் திங்களே நோக்கி *விழத்' தொடங்குகின்றது. மலைக்கு மறுபுறமுள்ள திங்கள் 38,400 கி. மீ. 'பள்ளத்தில்' உள்ளது. விண்கலம் திங்களை நோக்கி விழத் தொடங்கியதும் அதன் வேகம் அதிகரிக்கத் தொடங்கு கின்றது. வேகமே இல்லாத கலமாக இருப்பினும் அது மணிக்கு 8,400 கிலோ மீட்டர் வேகத்தில் திங்களைத் தாக்கும். அப்போலோ-8 என்ற விண்கலம் நடுநிலைக் கோட்டினைக் கடந்த பொழுது மணிக்கு 4,800 கி. மீ. வேகத்தைக் கொண்டிருந்தது. அதன் வேகத்தைத் தணித் திரா விடில் அஃது ஏறக்குறைய மணிக்கு 13,200 கி. மீ. வீதம் திங்களைத் தாக்கியிருக்கும். திங்களில் இறங்கும்பொழுது இந்த விண்கலத்தின் வேகம் பூச்சியமாக (Zero) இருத்தல் வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் ? விண்கலம் இந்த வேகத்தான் பழியின் கவர்ச்சி விசையின்றும் ஒரு பொருள் விடுபடக்கூடிய விடு usosh Gasio' (Escape velocity)ardolis