பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போலோ திட்டம் 13i நடுநிலைக்கோட்டினைக் கடக்குங்கால் அதில் பொருத்தப் பெற்றுள்ள இராக்கெட்டுகளின் வால்பகுதி திங்களே தோக்கித் திரும்பிக் கொள்ளும் : அஃதாவது, கலம் 186" திரும்பிக் கொள்ளும். இத் திருப்பம் வாயு ஜெட்டுகளாலும்

  • ws - ஆமிக்குத்

திரும்பும்போது ~~៩%ចំ ទឡ្ហៈ 5- * -త్తిత్వ ు Fir به مسامسسئمساسیسیسم-سامسسه ساساچ ཙོ་།། - இசியை அணுகுதல் - 4-ஆம்ங்ாள் சிற்றுவழி ஆபியிலிருந்து 钦赛 கி ஒாம்பியபோது அம்புலி منابع படம் 30. விண்கலம் பூமியினின்றும் திங்களுக்குச் சென்று திரும்புவதை விளக்குவது. (Gasiets) ஜைராஸ்கோப்பு அமைப்பாலும் நடைபெறும்." இந் நிலவில் இராக்கெட்டுகள் இயங்கித் திங்களுக்கு எதிர்த் திசையில் கலத்திற்கு உந்துவிசை அளிக்கப் பெறுகின்றது. ஆயினும், திங்களின் ஈர்ப்பு விசையும் செயற்படுகின்றது. இந்த இரண்டு விசைகளும் ஒன்றை, யொன்று நடுநிலக்குக் கொணரத் தொடங்கிக் கலம் திங்கன் .ே அம்புவிப் பயணம்-பக்கம் 16. படம்-4ஐகோக்கித் தென்க