பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3% தொலை உலகச் செலவு தோக்கி வீரையும் வேகம் தணிக்கப் பெறுகின்றது, இச் செயல் இராக்கெட்டு முறையில் வேகம் தனித்தல் (Rocket braking) என வழங்கப் பெறும். திங்களில் வளிமண்டலம் இல்லே யாதலின், பூமியில் 6555&ll-āsifiejo (Parachutes) வேகத்தைத் தணித்து இறங்கும் முறைகளே அங்கு மேற் கொள்ள இயலாது. இங்ஙனம் எதிர்த்திசை இராக் கெட் டு களி ன் இயக்கம் மிகச் சரியாக இருக்குமாறு கணிக்கப் பெற்ருல்தான் திங் களில் மிருதுவாக இறங் குதல் சாத்தியப்படும். இந் திலையில் உறுதி வான சு ரு ள் வி ைச அமைப்புகள் பொருத் தப் பெற்றுள்ள 6 மீ. விண்கலம் திண்களின் இறங்கும் கலயை உயரமுள்ள நான்கு விசுக்குவது. கால்களால் திங்களைத் தாக்கும் கலத்தின் வேகம் மிருதுவாக்கப் பெறுகின்றது. நான்கு கால்களைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு சாதாரணமாகக் கலத் தினுள் மடக்கி வைக்கப்பெற்றிருக்கும் கலம் திங்களில் இறங்கும்பொழுதுதான் அது விரிந்து கொள்ளும். Aft ళ } திங்களிலிருந்து திரும்பும் பயணமும் பூமியிலிருந்து கிளம்பினபோது மேற்கொள்ளப்பெற்ற பயணத்தைப் தோன்றதேயாகும். அது குறைந்தது மணிக்கு 8 400 கி. மீ. வேகம் வீதம் 38,400 கி. மீ. தொலைவினைக் கடத்தல்வேண்டும். நடுநிலக்கோட்டில் சிறிதுநேரம் ஊர்ந்த பிறகு பூமியை தோ செங்குத்தான மலைச்சரிவு போன்ற 3,45,800 கி. . துரத்தைக் கடக்க வேண்டும். அதன் வேகம் பூமியை மணிக்கு 40,000 கி. மீட்டர் த்தடை மிக அதிகமாக இருத்