பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போலோ திட்டம் 篮器 தலின் கலம் பூமியை நோக்கி விரையும்பொழுது பூமியின் வளிமண்டத்தில் அது விண்கல்லைப்போல் எரித்துபோய் விடும். விண்கலம் வளிமண்டலத்தில் நுழையும் வேகம் மிகச் சரியாக இருத்தல்வேண்டும் ; அது செங்குத்தாகவோ தொடுகோட்டு நிலையிலே இருத்தல் கூடாது. தொடு கோட்டு திலேவில் உராய்ந்து சென்ருல் அது வளிமண்டலத் திற்கு வெளிவிலுள்ள விண்வெளிக்குத் திரும்பவும் சென்று விடும் : பூமியின் வளிமண்டலத்திற்கு அஃது ஒரு பொழுதும் திரும்பி வராது. அது கதிரவனின் நிரந்தரத் துணைக்கோனகி விடும். இந்த விவரங்கன் காவும் திட்டமான கணிப்பால்தான் இயலும் இவற்றை இன்று திட்டமாக வரையறை செய்துள்ளனர். அப்போலே சரியான கோணத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைத்த பிறகு அதன் வெப்பதிலே 500"ே.ே ஆக உயர்ந்தது. ஆளுல், இந்த உயர்திலே வெப்பத்திலும் விண்கலத்தைப் பாதுகாக்கவல்ல ஒரளவு பினாஸ்டிக்காலான ஒருவகைக் கலப்பு உலோகம் கண்டறியப் பெற்றுன்னது. - பூமியிலிருந்து திங்களுக்குச் சென்று திரும்பும் இச் செயல் முழுவதற்கும் மொத்தம் தேவைப்படும் தேர்வேகத்தைக் காண்போம். பூமியிலிருந்து திங்களுக்குச் செல்வதற்கு மட்டிலும் குறைத்தது மணிக்கு 40,000-8,400=48,400 கி. மீட்டர் வேகம் தேவைப்படுகின்றது. திரும்புவதற்குரிய தேர் வேகத்தையும் சேர்த்துக் கொண்டால் இவ் வேகம் இாட்டிப்பாதல் வேண்டும். தவிர, சேம நிலையில் சிறிது இருக்க வேண்டியதும் இன்றியமையாததாகின்றது. எனவே, ஒரே சமயத்தில் தேவையிராவிடினும் மணிக்கு 1,12,000 கி. மீ. தேர்வேகம் இல்லாது இப் பயணத்தை மேற்கொள்ள இயலாது. இந்த நேர்வேகத்தை உண்டாக்குவதற்கேத்த: எரிபொருள் முழுவதையும் நாம் ஊர்தியில் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு சென்ருல் அஃது ஊர்தியின் அடையை அதிகரிக்கச் செய்துவிடும். இதனுல் பொருண்மை