பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தொல் உலகச் செலவு கதைகள் கூறுகின்றன. அங்கனமே நம் நாட்டு இதிகாசங். களும் சூரிய வமிசத்து அரசர்கள் சந்திர வமிசத்து அரசர்கள் என்றெல்லாம் பேசுகின்றன. புறநானூறு குறிப் பிடும் வலவன் ஏவ வானகர்தியும்', இராமாயணம் கூறும் புட்பகவிமானமும், சீவகசிந்தாமணி காட்டும் விசயை ஊர்ந்த மயிற்பொறியும் கற்பனை ஆற்றலைக் காட்டும் சுவையான சொல். லோவியங்களேயாகும். மேளுட்டு அறிஞர்களின் நூல்களிலும் இத்தகைய, கற்பனைக் கதைகள் இடம்பெற்றுள்ளன. பிளேட்டோ, சிசரோ, புளுட்கார்ச் போன்ற இலக்கியச் செல்வர்கள் விண்வெளிச் செலவு பற்றிய கதைகள் எழுதியுள்ளனர். சிறந்த வானநூற். புலவரான கெப்ளர் (Kepler) தாம் எழுதியுள்ள சோம்னியம் (Somaiம) என்ற நூலில் மதிமண்டலத்திற்குச் சென்று வருவதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். கெப்ளர் தமது கதைத் தலைவனை கந்திர ஆற்றலால் திங்கள் மண்டலத்தை அடையு. மாறு செய்கின்ருர் கதைத் தலைவனுக்கு உறக்க மருந்து தரப் பெறுகின்றது. வேதானங்கள் அவனே விண்வெளிக்குத் துரக்கிச் சேல்லுகின்றன. காற்றே இல்லாத உலகத்திற்கு அவன் சென்ற த ல் செயற்கை முறையில் அவன் சுவாசிப் பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இன்றியமிையிாத தாகின்றது. அவன் திங்கள் மண்டலத்தில் விடப்பெறு: கின்ருன், அங்குப் பாம்பின் உடலுடன் கூடிய சில விந்தைப் பிராணிகள் உள்ளன ; அவை மனிதனைப் போன்ற அறிவு படைத்தவை. அங்கு எரி மலைகளும் பறக்கும் மலைகளும் காணப் பெறுகின்றன. அங்குத் தாங்க முடியாத வெப்பமும் கடுங்குளிரும் மாறிமாறி நிலவுகின்றன. இத்தகைய செய்தி களைக் கொண்ட கெப்ளரின் கதை பிற்காலத்தில் இத்தகைய பல கற்பனேக் கதைகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தன். ஆயினும், கெப்ளரின் கதையில் நுட்பமான அறிவியல் கருத்துகளும் ஆங்காங்கு மிளிர்கின்றன. - அடுத்து நான்காண்டுகட்குப் பிறகு காட்வின் பாதிரியார் (Bishop Godwin) எழுதிய திங்கன்மண்டலத்து மனிதன்' என்ற